தே.பொருட்கள்:
முளைக்கீரை - 1 கட்டு
பூண்டுப்பல் - 10
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*கீரையை மட்டும் ஆய்ந்து மண்ணில்லாமல் அலசி நீரை வடியவிடவும்.
*பாத்திரத்தில் கீரை+பூண்டுப்பல்+நறுக்கிய வெங்காயம் தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு சேர்த்து கீரை முழ்குமளவு நீர் விட்டு வேகவிடவும்.
*மூடிபோட்டு வேகவிடகூடாது இல்லையெனில் கீரை கருத்து விடும்.
*கீரை வெந்ததும் ஆறவிட்டு கடைந்து கடுகு+உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
பி.கு:
*கீரையின் தண்டு இளசாக இருந்தால் கீரையுடன் சேர்த்து வேகவைக்கலாம்.இல்லையெனில் தண்டை தனியாக எடுத்து பொரியல்,சாம்பார்,கூட்டு என செய்யலாம்.
*இக்கீரை மிகவும் குளிர்ச்சியானது,குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இன்னும் நிறைய பூண்டு சேர்த்து கொடுக்கவும்.
*இதில் தக்காளிக்கு பதில் புளி சேர்த்தும் செய்யலாம்.புளி சேர்த்து செய்யும் போது கீரையின் நிறம்மாறிவிடும்.
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
Keerai is always my favourite .Love to have this with rice
சத்தான சமையல் நன்றி அக்கா
pakka supera irukku- yummy !
நல்லா இருக்கு மேனகா நான் தாளிதம் செய்வது இல்லை . தக்காளியும் சேர்பது கிடையாது உங்கள் முறையில் டிரை பண்ணுகிறேன் சுடு சாததுடன் அப்பளம் வைத்து சாப்பிட சூப்பரா இருக்கும்
Very healthy keerai,luks delicious...
On of my favorite....
looks perfect :)
முளைக்கீரைக்கடைசல் அருமை.. ரொம்ப நாளா காணலியே மேனகா உங்களை..
சூப்பராக இருக்கு மேனகா...
வாவ்.சூப்பர் மேனகா!
healthy recipe menaga.
neenga sonna method il ghee seydhu paarthen .migavum nandraga vandhadhu.
Very healthy, nutritious kadaisal..
Super and yummy!
நானும் இப்படியே செய்வதுண்டு ,தக்காளி மட்டும் கூட ஒன்று சேர்ப்பேன்,அருமை.
Very healthy dish
சூப்பராக இருக்கு.
எனக்கு ரொம்ப பிடித்தது இது.
சமையல் சூப்பராக இருக்கு.
wow...reminds me of my mom s taste...nice presentation..
Tasty appetite
நன்றி பது!!
நன்றி சசி!!
நன்றி ப்ரியா!!
நன்றி சாரு அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி பிரேமலதா!!
நன்றி அருணா!!
நன்றி தேனக்கா!!
நன்றி கீதா!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி ஏஞ்சலின் செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு..நெய் சேர்த்தால் இன்னும் நல்லாயிருக்கும்...
நன்றி காயத்ரி!!
நன்றி சித்ரா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஆயிஷா!!
நன்றி காஞ்சனா!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ஆயிஷா!!
நன்றி ஜெய்!!
முளைக்கீரைக் கடைசல் அருமை.
கீரைகடைச்சல் அருமை எனக்கு கீரையின்ன ரொம்ப பிடிக்கும் இத எடுதுக்கவா..
Such a healthy keerai kadaiyal..elumicha oorugaiyoda inth keeraya saapita, superaa irrukum..
Post a Comment