Wednesday, 19 January 2011 | By: Menaga sathia

தேங்காய் அவல்/Coconut Aval

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி

செய்முறை:
*அவலைக் கழுவி நீரை வடிக்கட்டவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு+தேங்காய்த்துறுவல் அனைத்தையும் நன்கு வதக்கி வடிகட்டிய அவலை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

vanathy said...

நல்லா இருக்கு உங்கள் ரெசிப்பி, மேனகா.

Chitra said...

quick and simple recipe. Thank you.

ராமலக்ஷ்மி said...

விரைவாக தயார் செய்ய எளிமையான நல்ல குறிப்பு. நன்றி மேனகா.

Gayathri Kumar said...

Very yummy. I do a sweeter version.

ஸாதிகா said...

சுலபமாக செய்து விடலாம்.அருமையான காலை டிபன்.நன்றி மேனகா.

Jay said...

new recipe ..sounds very tasty n healthy...nice click Menaga..
Tasty appetite

Reva said...

super recipe...paarkavae nalla irukku...
Reva

GEETHA ACHAL said...

Very tempting...

Priya said...

Thenga aval looks yummy..superaa irruku..

savitha ramesh said...

mudhal murayaga,ungal pakkam vandhen....anaithum super a irukku....aval thengai miga arumai....pinthodargiren...

Umm Mymoonah said...

Yummy, looks great.

Mahi said...

அவல் உப்புமா சூப்பர் மேனகா! என்னவருக்கு பிடித்த ப்ரேக்ஃபாஸ்ட்!

asiya omar said...

மேனகா அருமை,டேஸ்ட் சூப்பர்.

Geetha6 said...

good

Jaleela Kamal said...

தேங்காய் அவல் அருமை மேனகா.
இனிப்பில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Kanchana Radhakrishnan said...

simple recipe

01 09 10