தே.பொருட்கள்:
உப்பு சேர்த்து உதிராக வடித்த சாதம் - 2 கப்
வெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயத்தாள் - 1 சின்ன கட்டு
சோயா சாஸ் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:காய்ந்த மிளகாய் - 7
பூண்டுப்பல் - 3
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*வெங்காயத்தாளில் உள்ள வெங்காயத்தையும்,தாளையும் தனித்தனியாக நறுக்கி வைக்கவும்.
*பாத்திரத்தில் பட்டர்+சிறிது எண்ணெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*பின் வெங்காயம்+பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி வடித்த சாதத்தை போட்டு கிளறி சோயா சாஸ்+வெங்காயத்தாளை தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:
பகிர்வுக்கு நன்றி
நல்ல பகிர்வு மேனகா.
வெங்காயத்தாளிலும் சாதமா?அசத்துங்க மேனகா,
That looks so yummy!!!
குறிப்பை பார்த்தால் மணமாக ருசியாகத்தான் இருக்கும் மேனகா.
நல்ல பகிர்வு.
new recipe, looks so good menaga
Super delicious rice Menaga..
சூப்பர்...அருமையான பதிவு...
new and easy recipe!!Can be made in minutes!!
சூப்பராயிருக்கு.
Very yummy rice..
புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்கப்பா
innovative recipe Menaga...
Kurinji Kathambam
Event : Healthy Recipe Hunt - 1 (Aval/Poha/Riceflakes)
Kurinji Kudil az
சூப்பரா இருக்கு!
சோயா சாஸ் இல்லாமல் இந்த ரெசிப்பி நல்லா வருமா மேனகா?
நன்றி எல்கே!!
நன்றி ராமலஷ்மி அக்கா!!
நன்றி ஸாதிகா அக்கா!!
நன்றி சாரா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி காஞ்சனா!!
நன்றி ஆயிஷா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ப்ரியா!!
நன்றி கீதா!!
நன்றி ரம்யா!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி சகோ!!
நன்றி காயத்ரி!!
நன்றி சசி!!
நன்றி குறிஞ்சி!!
முதலில் சோயா சாஸ் சேர்க்காமல்தான் செய்து சுவைத்து பார்த்தேன்,பிடிக்கவில்லை..பிறகு சோயா சாஸ் சேர்த்து சாப்பிட்டு பார்த்தால் ரொம்ப நல்லாயிருண்டஹ்து.சோ அது இல்லாமல் நல்லாயிருக்காது.நன்றி மகி!!
சூப்பரா இருக்கு, மேனகா.
பசங்களுக்கு செஞ்சு கொடுத்தேன். சோயா சாஸ் சேர்ப்பதால் சைனீஸ்லுக்கும் கிடைக்குதுல்ல, ரொம்ப பிடிச்சிடுச்சுப்பா அவங்களுக்கு..
நன்றி வானதி!!
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க நன்றி அக்கா!!..பிள்ளைகளுக்கு பிடித்ததில் மிக்க சந்தோஷம்.
Post a Comment