Wednesday, 12 January 2011 | By: Menaga Sathia

ஆலு பராத்தா/Aloo(Potato) Paratha

தே.பொருட்கள்:கோதுமை மாவு - 2 கப்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*கோதுமைமாவில் உப்பு கலந்து நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*உருளைக்கிழங்கில் உப்பு+வெங்காயம்+கரம்மசாலா+மல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
*கோதுமைமாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து லேசாக உருட்டி அதனுள் சிறிதளவு உருளை கலவையை வைத்து மூடி லேசாக மெலிதாக தேய்க்கவும்.
*ஸ்டப்பிங் செய்த பாகத்தை அடிப்பக்கமாக வைத்து தேய்த்து உருட்டினால் கலவை வெளியே வராது.
*தவாவில் தேய்த்த சப்பாத்தியை எண்ணெய் விட்டு இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

ஆலு பரோட்டாவா இல்லை சப்பத்தியா ?

GEETHA ACHAL said...

ஆலு பராத்தா வித்திய்சமாக இருக்கின்றது....

Priya said...

ரொம்ப சுலபமா இருக்கே... பகிர்வுக்கு நன்றி மேனகா!

Anonymous said...

ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு போட்டு இருக்கீங்க நலமா? பொங்கல் வாழ்த்துகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

Nice.

Malini's Signature said...

மேனகா எங்கே உங்கலே காணுமேன்னு நேத்துதான் நினைத்தேன் :-)...ஆலு பராத்தா நல்லா இருக்கு....ஆமாம் கோதுமை மாவு கலர் வேறுமாதிரி இருக்கே...என்ன பிரேண்ட்?.. இல்லை மல்ட்டிகிரைன்னா?

Angel said...

hi menaga
hope you are fine,
thanks for sharing this recipe.
iniya pongal vazhthukkal

Prema said...

Delicious paratha,luks yum.

Best Online Jobs said...

இப்பவே சாப்பிடனும்ன்னு ஆசையா இருக்கு.
நன்றி.

Asiya Omar said...

ஆலு ரொட்டி அருமை.

Umm Mymoonah said...

These soft parathas are always my favourite, looks really yummy.

Kurinji said...

மிகவும் அருமை! எப்படி இருக்கீங்க மேனகா? இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

Chitra said...

Yummy ones.

சாந்தி மாரியப்பன் said...

எங்க வீட்டுல எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சது. இதுல கொஞ்சம் பச்சைப்பட்டாணியும் கலக்கலாம். சன்னா மசாலாவோடயோ அல்லது லேசான இனிப்பு சேர்த்த தயிருடனோ அருமையாக ஜோடி சேரும்.

Gayathri Kumar said...

Paratha looks so yummy..

Jayanthy Kumaran said...

this goes to my to do go list now...lovely recipe..
Tasty appetite

'பரிவை' சே.குமார் said...

பாக்கிறதுக்கு அருமையா இருக்கு. நல்ல படங்களுடன் விளக்கம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Superaa irruku aloo paratha, romba pidicha dish..

Menaga Sathia said...

நன்றி எல்கே!! வட இந்தியாவில் இதை ஆலு பரோட்டான்னுதான் சொல்லுவாங்க...

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி மகா!! நான் நலம்?? நீங்க நலமா?? உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஹர்ஷினி அம்மா!இங்கு கோதுமை மாவு கலரே அப்பதான் இருக்கும்பா..

நன்றி ஏஞ்சலின்!! நான் நலம்,நீங்க எப்படி இருக்கிங்க??வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க...

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி பெஸ்ட் ஜாப்!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஆயிஷா!!

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!! நான் நலம்,நீங்க எப்படி இருக்கீங்க?உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

நன்றி சித்ரா!!

நன்றி அமைதி அக்கா!! அடுத்தமுறை நீங்க சொன்னமாதிரி செய்து பார்க்கிறேன்...

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

01 09 10