தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளியை அரியவும்.பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் விழுது+இஞ்சி பூண்டு விழுது+தனியாத்தூள்+புதினா கொத்தமல்லி+மட்டன் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி உப்பு+தேவையானளவு நீர் வைத்து 3 விசில் வரை வேக வைக்கவும்.
*வெந்ததும் தயிர்+தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை அடங்கியதும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
paarpatharkae arumaiyaa irukku...suvaiyum asathalaa irunthirukkum...
Reva
ரெசிப்பி பிரமாதம் ஆனாக்க, நா பண்ணஇயலாது வீட்ல சுத்த சைவமாம். உங்க வீட்டுக்கு வந்தா ஒரு வேல நல்லா கட்டு கட்டலாம். :))
arumai.
Mouth-watering recipe.... mutton is my all-time favorite item. :-)
Nangal ithu pol seithirukkirom... sila masala item pudhusu... try pannalaam...
i thought it would a very long process by the name of the post.. but u have made it sound so simple.. good recipe
Yumm, mouthwatering recipe..paathathume pasikuthu..
வெள்ளைக்குருமா அசத்தல்.மேனகா ஏன் ஆளையே காணோம்?
my mouth is watering here...
Event: Dish Name Starts with E
Learning-to-cook
Regards,
Akila
நன்றி ரேவா!!
நன்றி சகோ!! தாராளமா வாங்க செய்து தரேன்..
நன்றி ஆசியாக்கா!!
நன்றி சித்ரா!!
நன்றி சகோ!!
நன்றி ஹேமா!!
நன்றி ப்ரியா!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி அகிலா!!
நன்றி ஆயிஷா!!
Post a Comment