தே.பொருட்கள்:
சுத்தம் செய்த மீன் - 10
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 4
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.
*மீன்+உப்பு+மிளகாய்த்தூள்+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றக கலந்து 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.
சுத்தம் செய்த மீன் - 10
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 4
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.
*மீன்+உப்பு+மிளகாய்த்தூள்+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றக கலந்து 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
Perfect meen varuval...good with rasam rice.
mouth-watering recipe.
படமே சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது. குறிப்பும் சுலபமா இருக்கு. தேங்க்ஸ் மேனகா!
Fish fry is my fav ,iam drooling looking at it .Your version is different,got to try it soon .Thanks for the recipe .
கிழங்காமீனில் நான் அடிக்கடி வறுவல் செய்தாலும் உங்க விதம் புது விதம்.பார்க்கவே சாப்பிடத்தோன்றுகின்றது.
Arumai....
I can smell the fish fry here Menaga ;-) Looks so yummy.
Slurp,mouthwatering here, delicious fish fry..
இது கிழங்கான் மீனா?என்ன மீன் பயன்படுத்தி இருக்கீங்க மேனகா?
மிகவும் அருமையான இருக்கின்றது...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...
Must try Menaga..Netru dhaan fish saaptein..u r making me drool again
flavorful fish fry......have to try it one day
Superaaaa irukku.... Ithai inaikae seiya porein...
Reva
Looking good..
நன்றி மலர் காந்தி!!
நன்றி சித்ரா!!
நன்றி ப்ரியா!!
நன்றி ஷாமா!!
நன்றி சான்!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி ஆயிஷா!!
நன்றி ப்ரியா!!
ஆசியாக்கா Tongue sole மீன் பயன்படுத்தியுள்ளேன்..
நன்றி கீதா!!
நன்றி ஷானவி!!
நன்றி சவிதா!!
நன்றி ரேவதி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி அஹமது!!
மீன் வருவல் பிரமாதம்
Post a Comment