அக்காவிடம் கற்றுக் கொண்ட குறிப்பு...
தே.பொருட்கள்
பாகற்காய் -1 நடுத்தர அளவு
மிளகாய்த்தூள்+எலுமிச்சை சாறு -தலா 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் + தக்காளி - 1 சிறியது
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*பாகற்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருந்து நன்கு கழுவவும்.
*மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து கலந்து,நான் ஸ்டிக் கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயில் மொறுகலாக சிறுதீயில் வறுத்தெடுக்கவும்.
*பின் வறுத்த பாகற்காய் + வெங்காயம்+தக்காளி +எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
பி.கு
*இந்த சாலட் கொஞ்சம்கூட கசப்பு தெரியாது.
*நான் ஸ்டிக் கடாயில் வறுப்பதால் எண்ணெய் குறைவாக சேர்க்கலாம்.
Sending To Vimitha's Hearty & Healthy Event

18 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்லாயிருக்கு மேனகா.
மிக அருமையான சாலட் மேனகா .நான் இத்துடன் சிறிது தயிரும் சேர்ப்பேன் ...நன்றாக இருக்கும் .
looks good.. i think i mite eat if its made like this..
Healthy and interesting salad.. Have never tried salad with bitter gourd.. this is new to me..
eppadi menaga unmaiyeley kasakatha? kasapu naaley naan vanguvathillai..
Must be so healthy I have never had pavakka as a salad
நீரழிவு நோய்க்கு அறிய மருந்தும் கூட இல்லையா...சூப்பர்...!
Romba different a irukku pa.super.
Yummy and healthy salad
பாகற்காயில் சாலட் வித்தியாசமாக உள்ளது மேனகா.
sounds interesting and healthy recipe dear :)
perfect salad....
இது ரொம்ப ஆரோக்கியமும் கூட......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
romba differenta na recipe, healthy kooda, must try...
healthy salad
needed some easy recipes with bittergourd! I found one! Thanks for sharing.. had to ask my mother to read coz I can't read tamil fluently! :)
Visit Food-O-Mania!
Wow, idhu pudusa irukke, kandippa try pannanum..
Healthy and delicious salad
Post a Comment