Wednesday, 20 February 2013 | By: Menaga Sathia

ப்ரெட் ஜாமூன்/Bread Jamun

இது என்னுடைய 700 வது பதிவு!! ....

தே.பொருட்கள்

ப்ரெட் ஸ்லைஸ் - 5
பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நீர் - 1 கப்
ஏலக்காய்த்தூள் + ரோஸ் எசன்ஸ் - தலா 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி பாலில் நனைத்து நன்கு பிழியவும்.

*இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை +நீர் சேர்த்து பிசுபிசுப்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும்.

இதில் நெய் +ஏலக்காய்த்தூள்+ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

*உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடான் சர்க்கரை பாகில் ஊறவிடவும்.

*2-3 மணிநேரத்தில் பரிமாறவும்.


23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

congrts.. dear.. jamun super

Mahi said...

Quick n delicious jamuns! Congrats on your mile stone Menaga! Happy blogging!

Sangeetha M said...

Hearty Congratulations Menaga! Wish u many many more hundreds n hope to see ur 1K post very soon...keep rocking
Bread jamun looks really delicious n come out so good!

hotpotcooking said...

parkavae supera irukku. Perfectly shaped

Angel said...

எழுநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் மேனகா .
ஸ்வீட் பார்க்கவே அருமையா இருக்கு ..சுலபமாவும் இருக்கு ..செய்கிறேன் விரைவில் .பகிர்வுக்கு நன்றி

Unknown said...

wow beautiful and easy idea....luv this recipe dear....bookmarked it...and these jamun look awesome....
"Healthy Recipe Substitution" - HRS Event and SURPRISE Giveaway - Dec 20th to Mar 20th

திண்டுக்கல் தனபாலன் said...

700-க்கு ப்ரெட் மட்டும் தானா...?

வாழ்த்துக்கள் சகோதரி...

Akila said...

Mouthwatering jamuns...
Event: Dish name starts with Q till Feb 28th

திண்டுக்கல் தனபாலன் said...

மதியம் ஸ்பெசலாக ஒரு பதிவு போட்டுடுங்க...

great-secret-of-life said...

Interesting.. tempting

divya said...

looks sooo tempting n mouthwatering...

K.s.s.Rajh said...

700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

எளிதில் செய்யும் வகையில் சுவையான இனிப்பு. அருமை மேனகா.

Sangeetha Nambi said...

Yummy Jamun....
http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஜாமூனாக உள்ளது.

Vimitha Durai said...

Paakave supera irukku... soft n yum

Jaleela Kamal said...

கமெண்ட் போட்டேன் போஸ்ட ஆச்சா இல்லையான்னு தெரியல
700 வது பதிவுக்கு வாழ்த்துகக்ள் மேனகா
வேலை அதிகமா இருப்பதால் முன்பு போல் எல்லாருடைய பதிவையும் சரி வர பார்க்க முடியல,

மனோ சாமிநாதன் said...

பார்க்கும்போதே குலோப்ஜானின் அழகு அசத்துகிற‌து மேனகா!!

Hema said...

Good, good Menaga, 700th post, way to go dear, and these jamuns are perfect for the occasion..

Easy (EZ) Editorial Calendar said...

இது புதுசா இருக்கே....கண்டிப்பா செய்து பார்த்து விட்டு சொல்றேன்.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

sutha said...

Hi
Is it! Dont need to add any flour?

Menaga Sathia said...

@சுதா

இந்த ஜாமுனுக்கு மாவு தேவையில்லை...வெறும் ப்ரெட்லயே செய்யலாம்.

Asiya Omar said...

700 பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்று தான் உங்கள் பக்கம் வர முடிந்தது பா.

01 09 10