Thursday 18 April 2013 | By: Menaga Sathia

அரிசி தேங்காய் பாயாசம்/ Arisi Thengai(Rice Coconut) Payasam



தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல்  - 1/2 கப்
பாஸ்மதி/பச்சரிசி -  2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம்  - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி+திராட்சை = தேவைக்கு

செய்முறை

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய்த்துறுவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*வெல்லத்தில் 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டவும்.

*பாத்திரத்தில் 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறுதீயில் கைவிடாமல் கிளறிவிடவும்.

*நன்கு கெட்டியாகி வரும்போது வடிகட்டிய வெல்லநீரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பாயாசம் தேவையானபதத்தில் வரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

பி.கு
*விரும்பினால் பாயாசம் இளஞ்சூடாக இருக்கும் போது காய்ச்சி ஆறவைத்த பால் சேர்க்கலாம்.

*தேங்காய்விழுதை சேர்த்த பின் கைவிடாமல் கிளறிவிடவும் இல்லையெனில் கட்டிவிழும்.
Sending To Vimitha's Hearty N Healthy Event & Gayathri's WTML Event @Myhomemantra & Easy to prepare in 15 minutes @Aathidhyam

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Nambi said...

Super traditional recipe.. Love the presented way !

VijiParthiban said...

ம்ம்ம்ம் ரொம்ப நல்லா இருக்கும்... அம்மா செய்து கொடுப்பாங்க... உங்களுடை படம் அருமையாக இருக்கு ... அப்படியே குடிக்க தோன்றுகிறது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அரிசி தேங்காய் பாயஸம் அருமை. மிகவும் ருசியான பதிவு / பகிர்வு. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொக்கிஷம் பகுதி-9 தங்களின் பொக்கிஷமான கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறது. வாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2013/04/9.html

அன்புடன் VGK

Priya Anandakumar said...

Super payasam, I always love this payasam...

Unknown said...

Simple and perfect. We often make this at home.

Prema said...

Never tasted this payasam Menaga,love to have it rite now:)

Priya Suresh said...

Very flavourful and thick delightful payasam.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. படத்தில் present செய்திருக்கும் விதத்தை ரசித்தேன்.

great-secret-of-life said...

new for me

divyagcp said...

This combo of payasam is new to me.. but looks so delicious.. Nice and interesting presentation..

Unknown said...

very flavorful payasam....
"Healthy Recipe Substitution" HRS EVENT Mar 20th to May 20th

Niloufer Riyaz said...

looks delicious!!

Jaleela Kamal said...

mika arumai

Shanavi said...

My fav payasam, stoppedmaking this as my hubby doesn't like it..Menaga, aasaiya thoondureengale..

Vimitha Durai said...

Yummy traditional payasam

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அருமையான குறிப்பு.
படம் சாப்பிடும் ஆவலைத் தூண்டுது...

divya said...

Looks amazing !

Hema said...

this looks so delicious, very different too..

Unknown said...

quite new recipe.lovely picture.

மாதேவி said...

சூப்பர் மேனகா.

Asiya Omar said...

Nice presentation.Looks yum.

01 09 10