Thursday 4 April 2013 | By: Menaga Sathia

காலிபிளவர் மஞ்சூரியன் (டிரை) /Cauliflower Manchurian (Dry Version)



தே.பொருட்கள்

காலிபிளவர்‍‍  - 1 நடுத்தர அளவு
மைதா - 1/2 கப்
சோளமாவு - 1/8 கப்
மிளகுத்தூள்  - 1/2 டீஸ்பூன்
உப்பு-  தேவைக்கு
எண்ணெய் -  பொரிக்க+1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் -  1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ்-  1/2 டீஸ்பூன்
வினிகர் -  1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1

செய்முறை

*காலிபிளவரை சிறுப்பூக்களாக பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*மைதா+சோளமாவு+மிளகுத்தூள்+உப்பு இவற்றை ஒன்றாக கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூக்களை நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டுப்பல்+ வெங்காயம்+பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளைப் பகுதி இவற்றை சேர்த்து வதக்கவும்.

*பின் பசை மிளகாய்+தக்காளி சாஸ்+தக்காளி கெட்சப்+சோயா சாஸ்+வினிகர்+1 டீஸ்பூன் சோளமாவு+சர்க்கரை+உப்பு என இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.

*பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

பி.கு
*காலிபிளவரை பொரிக்கும் போது பொன்னிறமாக பொரித்தால் தான் நீண்ட நேரம்வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

*பச்சை மிளகாய் பதில் 1 டீஸ்பூன் பூண்டு சில்லி சாஸ் சேர்க்கலாம்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya ram said...

காலிபிளவர் மஞ்சூரியன் பார்க்கவே அழகா இருக்கு... என் கணவருக்கு ரொம்ப புடிக்கும்... ரெண்டு மூணு தடவை காலிபிளவர் வாங்கி வேற டிஷ் பண்ணது தான் மிச்சம்....சீக்கிரம் வாங்கி ட்ரை பண்ணனும்...

Akila said...

Romba nalla vanthu iruku
Event: Dish name starts with R till April 15th and a giveaway

Vimitha Durai said...

Romba arumaiya irukku... oru plate inga
Hudson Canola Giveaway

Priya Anandakumar said...

Looks very crispy and yummy. Thanks for sharing.

திண்டுக்கல் தனபாலன் said...

சிக்கனோ என்று நினைத்தேன்... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

ஆமாம்... சிக்கனை இவ்வாறு செய்யலாமா...?

Priya Suresh said...

Love to finish that whole plate rite now,irresistible manchurian.

Komala Devi said...

yummy receipe..

Menaga Sathia said...

@திண்டுக்கல் தனபாலன் சார்

இதேபோல் சிக்கன்,சோயா உருண்டை,ப்ரெட், காளான் இவற்றில் செய்யலாம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Asiya Omar said...

சூப்பர்ர்ர்..மேனகா.

meena said...

Fantastic,romba nalla iruku..

Lifewithspices said...

romba sooper..

ராமலக்ஷ்மி said...

சற்று வித்தியாசமாக செய்வதுண்டு. இந்த முறையில் செய்து பார்க்கிறேன் மேனகா.

Hema said...

I don't think anybody can resist these manchurians, very very tempting..

great-secret-of-life said...

so yummy and crispy cauliflower.. looks great!

Unknown said...

Supera irukku. I prepare it very frequently. Love the colour. Also, thanks for the murungaikkai thokku recipe. tried it two times. both the time it turned out so good. but I used very less oil and enjoyed it with roti.

divya said...

look absolutely perfect and very tempting ..

Kanchana Radhakrishnan said...

super recipe.

hotpotcooking said...

Manchurian looks yum and nice color too.

Malar Gandhi said...

You always make me hungry with those gorgeous-favorite food pictures. Nice manchurian, luks crispy...

www.kitchentantras.com

http://kitchentantras.com/home-made-chili-sauce-more-than-a-condiment/

Divya A said...

Looks super delicious :) can have this simply snack :)

01 09 10