Thursday 30 May 2013 | By: Menaga Sathia

முருங்கைக்கீரை பொரியல் /Drumstick Leaves Poriyal

தே.பொருட்கள்

 முருங்கைக்கீரை - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
நசுக்கிய பூண்டுப்பல் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு+சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் கீரையை சேர்த்து நீர் சுண்டும் வரை கிளறவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Sending to Priya's Vegan Thursday & Gayathri's WTML @ Nivedhanam

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

தேங்காய்த்துறுவல் போட்டால் தான் ருசியே...

நன்றி சகோதரி...

Asiya Omar said...

கீரை பொரியல் சூப்பர்.

Akila said...

My favorite poriyal

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையோ அருமையான சத்தான முத்தான பதிவு. பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

அருமையான கீரைப்பொரியல்.

Vimitha Durai said...

Very healthy poriyal akka

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு மேனகா.

Prema said...

healthy poriyal,i often make this:)

divya said...

Looks sooooooooooo inviting !

Unknown said...

one of my fav poriyal.I miss this keerai in my place...

KrithisKitchen said...

Murunga keerai sapittae pala varusham aachu... have to try again in this trip to India

great-secret-of-life said...

healthy stir fry

Sangeetha M said...

my most fav keerai poriyal..looks really inviting...i too make it same way :)

Mahi said...

தாளிக்கும்போது துவரம்பருப்பு சேர்ப்பது புதுசா இருக்கு மேனகா! பூண்டும் சேர்த்து செய்ததில்லை முருங்கைக் கீரைக்கு. கீரை கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

Hema said...

I love this poriyal..

Unknown said...

cannot get any more healthy!!! so healthy, so simple and so delicious.... Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...

Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway

Priya Suresh said...

Yennaku romba pidicha poriyal,naan appadiye saapiduven.

Merry Tummy said...

clourful and flavourful..Yummy
www.merrytummy.blogspot.com

Unknown said...

Healthy and tasty side dish.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

எனக்கு விருப்பமான உணவு வகைகளில் முருங்கைக் கீரைக்கே முதலிடம். சுவையான பதிவு.

நான் செய்த 'சண்டே சிக்கன்' ரெசிப்பி ஒன்றின் லிங்கையும் இங்கே கொடுத்திருகின்றேன். செய்து பார்த்து நன்றாக இருக்கிறதா என்று சொல்லவும். நன்றி சகோ. http://tamilanveethi.blogspot.in/2013/05/blog-post_23.html

Shanavi said...

Yum YUm, ippave sambar sadham, atleast plain rice kodunga..apdiye saapduvein..yum

01 09 10