தே.பொருட்கள்
பாஸ்மதி - 2 கப்
ப்ரோசன் பட்டாணி - 3/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு+ஏலக்காய் - தலா 3
பிரியாணி இலை -2
செய்முறை
*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*குக்கரில் வெண்ணெய் போட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பட்டாணி சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் அரிசி + உப்பு+2 கப் நீர்+தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
Sending to easy to prepare in 15 mins@Aadhityam & Gayathri's WTML Event @Nivedhanam
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமை... நன்றி சகோதரி...
ருசிமிக்க பகிர்வுக்கும், படத்திற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
My favorite pulao
love the addition of coconut milk.looks delish.
My all time favourite one pot meal.. Delicious pulao.
fav rice to me...dish looks yummy and inviting
இலகுவான பட்டாணி புலாவ் சுவையானதும் கூட.
Lovely pulao. Thanks for sharing.
நல்ல சுவையான குறிப்பு!
romba nalla irukku!!! parkkave suvaiyya irukku... Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...
Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway
http://gopu1949.blogspot.in/2013/05/1.html#comment-form
//S.Menaga May 29, 2013 at 9:15 AM
எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்..எனக்கு பிடித்த பிள்ளையார் பதிவு,நல்வாழ்த்துக்கள் ஐயா!!//
அன்புள்ள மேனகா,
நேற்று ஆரம்பித்துள்ள இந்தத்தொடர், தொடர்ந்து வெளிவர உள்ளது.
ஒரு நாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்படும். பகுதி-2 நாளை 30.05.2013 மாலை வெளியாகும்.
அத்ன்பிறகு ஜூன் மாதம் 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 ஆகிய தேதிகளில் வெளியாகும். அதன் பிறகும் கூட தொடரக்கூடும்.
கட்டாயம் எல்லாப்பதிவுகளுக்கும் வருகை தந்து கருத்துக்கூறுங்கள்.
எல்லாப்பகுதிகளுமே மிகச்சிறியதாகவும், அபூர்வமான படங்களுடன் வெளியாக உள்ளன.
இன்றைய தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன் VGK [கோபு]
Yummy recipe
http://www.followfoodiee.com/
எளிமையாக செய்யக்கூடிய அருமையான ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment