Monday, 12 August 2013 | By: Menaga Sathia

நீராகாரம் /Neeraagaram

நீராகாரம் = நீர்+ஆகாரம். முதல் நாள் இரவில் மீதமான சாதத்தில் தண்ணீர் +சாதம் வடித்த கஞ்சி இவற்றை ஊற்றி மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில்  குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் வரும்.

அந்த நீரில் உடலும் நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைய உருவாக்குகிறது.

தே.பொருட்கள்

மீதமான சாதத்தில் ஊற்றிய நீர் - 2 கப்
தயிர்  - 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1/2
உப்பு - தேவைக்கு

செய்முறை

* மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பருகவும்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Anandakumar said...

neeragaram romba healthy and good to cool down our body. Use to have quite regularly before marriage. We also call it as pazhaiyadhu... very nice Menaga...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, மிகவும் குளுமையான மற்றும் எளிமையான பகிர்வு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Akila said...

My favorite one...

great-secret-of-life said...

my grandma does it but without lemon.. I love it with pickle

ஸாதிகா said...

நீராகாரமா..பேஷ்..

Unknown said...

healthy dish...

Vimitha Durai said...

Very healthy one...

Shama Nagarajan said...

delicious...

meena said...

adding lemon is new to me.it is ,my favourite too.why shld we add lemon?

ஹுஸைனம்மா said...

லெமன் புதுசு. ஊறிய சாதம் + நீரோடு தயிர் சேர்த்து சாப்பிடுவதுண்டு. அவ்வளவு சுவையா இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

நீராகாரம் குடிச்சி வாழ்ந்தவனுக்கு இப்போ இங்க கஞ்சியே கிடைக்கவில்லை போங்க....

Priya Suresh said...

Wat a healthy and body cooler, prefect dish for the hot weather.

மாதேவி said...

வெய்யிலுக்கு சுவையோ சுவை.

01 09 10