சமோசா சாட் செய்வதற்கு சமோசா,இனிப்பு சட்னி,ஒமப்பொடி இருந்தால் 10 நிமிடத்தில் தயாரித்து விடலாம்.
தே.பொருட்கள்
வெங்காய சமோசா - 10
துருவிய கேரட் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
ஓமப்பொடி - மேலே தூவ
இனிப்பு சட்னி - தேவைக்கு
செய்முறை
*தயிரில் உப்பு சேர்த்து கடைந்து வைக்கவும்.
*பரிமாறும் கிண்ணத்தில் சமோசாவை லேசாக நொறுக்கவும்.
*இனிப்பு சட்னியை தேவைக்கு ஊற்றவும்.
*பின் வெங்காயம்+கேரட்+ஒமப்பொடி+கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
பி.கு
*வெங்காய சமோசாவில் சாட் செய்திருப்பதல் வெங்காயம் மேலே தூவ வில்லை.
*வெஜ் சமோசா என்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி பரிமாறும் போது மேலே தூவவும்.
7 பேர் ருசி பார்த்தவர்கள்:
parkave vai ooruthe .hmm super .
Easy and delicious chat, loving it..
nice mouthwatering chaat.. my daughter's fav.
tempting chaat..........
what a wonderful chat!!!
Good one dear...this is my favorite chaat....nice clicks :)
my fav chaat.. really tempting..
Post a Comment