தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு -3 நபர்கள்
தே.பொருட்கள்
பால் - 2 கப்
சர்க்கரை -1/2 கப்
கோகோ பவுடர் -1/4 கப் அல்லது 1/3 கப்
உப்பு -1 பிஞ்ச்
வெந்நீர் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் -1/2 டீஸ்பூன்
விப்பிங் க்ரீம் - மேலே அலங்கரிக்க
செய்முறை
*பாத்திரத்தில் சர்க்கரை+கோகோ பவுடர்+உப்பு சேர்த்து கலந்து வெந்நீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
*விரும்பினால் பரிமாறும் போது விப்பிங் க்ரீமை மேலே வைத்து பரிமாறவும்.
*இதில் 1/3 கப் கோகோ சேர்த்திருப்பதால் நன்கு டார்க்காக இருக்கிறது.லைட்டாக வேண்டுமெனில் 1/4 கப் சேர்க்கலாம்.
4 பேர் ருசி பார்த்தவர்கள்:
wow hot chocolate . interesting drink
yumm..Kids fav..
Super hot chocolate, naan appadiye kudipen.
this is must everyday when I travel to cold countries
Post a Comment