PRINT IT
தயாரிக்கும் நேரம் :20 நிமிடங்கள்
அளவு :10 உருண்டைகள்
தே.பொருட்கள்
அரிசி மாவு- 1/2 கப்
நீர் -1 கப்
கறுப்பு எள் -1/3 கப்
வெல்லம்- 1/3 கப்
நல்லெண்ணெய்- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்
செய்முறை
*எள்ளை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.பின் அதனுடன் வெல்லத்தை துருவி 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*கொதிததும் அதனை அரிசிமாவில் ஊற்றி கிளறி 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
*பின் மிருதுவாக மாவை பிசைந்து சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டி எள்ளு பூரணத்தை சிறிது வைத்து உருண்டையை மேல் நோக்கி மூடவும்.
பி.கு
*உருண்டை வெந்ததின் அடையாளமாக பார்க்கும் போது மினுமினுப்பாக இருக்கும்.
*உருண்டை எடுத்து உருட்டும் போது நல்லெண்ணெய் தொட்டு தட்டவும்.
5 பேர் ருசி பார்த்தவர்கள்:
This filling is new to me, looks tasty :)
வணக்கம்
செய்து பார்க்க தங்களின் பதிவு ஒரு உந்து சக்தியாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
looks divine!!!
nice tasty kozhukkattai..
Rendu kozhukattai yeduthukalama, sapitu naal achu.
Post a Comment