Thursday, 7 August 2014 | By: Menaga Sathia

புளி இஞ்சி / Puli Inji | Onam Recipes


Recipesource : Yummy O Yummy

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய இஞ்சி -1/4 கப்
புளி -பெரிய எலுமிச்சை பழ அளவு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
வெல்லம் -சுவைக்கு
உப்பு- தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய் -4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

*புளியை 1/2 கப் நீர் அளவுக்கு கரைக்கவும்.

*2 டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சியை நன்கு வறுத்து தனியாக வைக்கவும்.
*பாத்திரத்தில் புளிகரைசல்+1/2 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்  சேர்த்து கொதிக்கவிடவும்.

*புளிகரைசல் நன்றாக கொதித்து கெட்டியாக வரும் போது வறுத்த இஞ்சி+வெல்லம் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*கெட்டியாக வரும் போது மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

nandoos kitchen said...

puli inji super!

Gita Jaishankar said...

I used to have this when we were in Hyderabad. thanks for sharing the recipe dear :)

Harini Resh said...

akka hope this is Malayala special :)

01 09 10