Recipesource : Yummy O Yummy
தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/4 கப்
புளி -பெரிய எலுமிச்சை பழ அளவு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
வெல்லம் -சுவைக்கு
உப்பு- தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் -4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
*புளியை 1/2 கப் நீர் அளவுக்கு கரைக்கவும்.
*பாத்திரத்தில் புளிகரைசல்+1/2 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
*புளிகரைசல் நன்றாக கொதித்து கெட்டியாக வரும் போது வறுத்த இஞ்சி+வெல்லம் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*கெட்டியாக வரும் போது மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
3 பேர் ருசி பார்த்தவர்கள்:
puli inji super!
I used to have this when we were in Hyderabad. thanks for sharing the recipe dear :)
akka hope this is Malayala special :)
Post a Comment