Sunday 18 July 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) சூப்

தே.பொருட்கள்:

வேகவைத்த கினோவா - 1/2 கப்
விருப்பமான காய்கறிகள் - 1/2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :
*காய்களை சிறிது உப்பு+1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் பட்டர் போட்டு வெங்காயம்+பூண்டுப்பல் வதக்கி வேக வைத்த காய்கறிகள்+கினோவா +1/4 கப் நீர் சேர்த்து லேசாக கொதிக்கவிட்டு இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.
 
பி.கு:
*கினோவா,வேகவைத்த காய்கறியில் உப்பு இருப்பதால் உப்பை தேவையானால் மட்டும் சேர்க்கவும்.நான் சேர்த்திருக்கும் காய்கள் பட்டாணி,கேரட்,பீன்ஸ்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

இந்த கினோவா சென்னையில் எங்கு கிடைக்கும் ??? அதை சொல்லுங்க முதலில்

Umm Mymoonah said...

Quinoa soup super Menaga, very healthy.
I'm hosting a event this month, looking forward to your healthy and yummy recipes:-)

Menaga Sathia said...

எல்கே டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல கேட்டு பாருங்க அல்லது ஒட்ஸ்,பார்லி செக்‌ஷன்ல பாருங்க..சென்னைல எங்க கிடைக்கும்னு தெரியாது...

நன்றி உம்மைமூனா!! நிச்சயம் என் ரெசிபிகளை அனுப்புகிறேன்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

Prema said...

Healthy quinoa soup,luks fantastic...

தெய்வசுகந்தி said...

நல்ல சூப் மேனகா!!

athira said...

கினோவா சூப் நன்றாக இருக்கு மேனகா.

ஜெய்லானி said...

என்னவோ அட ச்சே.. கினோவா சூப்பருங்கோ..!!

Priya Suresh said...

Healthy soup, superaa irruku Menaga...

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி பிரேமலதா!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஜெய்லானி!!

vanathy said...

soup super!!

சாருஸ்ரீராஜ் said...

healthu soup menaga

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி சாரு அக்கா!!

01 09 10