தே.பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
முட்டையின் வெள்ளைக் கரு - 1
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*சிக்கனில் உப்பு+முட்டை வெள்ளைக் கரு+சிகப்பு கலர்+மிளகாய்த்தூள்+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முட்டையின் வெள்ளைக் கரு - 1
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*சிக்கனில் உப்பு+முட்டை வெள்ளைக் கரு+சிகப்பு கலர்+மிளகாய்த்தூள்+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்லாருக்குதுங்க..
Tastes good!
Super o super Menaga...
குறிஞ்சி குடில்
சூப்பர்
ஸ்டெப் பை ஸ்டெப் படம் அருமை.செய்து பார்க்கணும் மேனு.டேஸ்ட் நல்லாயிருக்கும்னு தெரியுது.
சென்ற வாரம் தான், ஒரு ஆந்திரா தோழி இதை செய்து தந்தார்..... ம்ம்ம்ம்..... நாவில் நீர் ஊறுது!
My H (VJ) would be happy to have this ..he is a hard core n die hard fan for this..
உங்கள் அனைத்து பதிவும் அருமை சாசிஹ்கா.. என்னை போன்று புதிதாய் சமையல் செய்பவர்களுக்கு உங்கள் புதுமைகள் உற்சாகத்தினை அளிக்கின்றது.. நிச்சயமாக நீங்கள் அளித்துள்ள எளிமையான சமையல்களை செய்து பார்த்து மறுமொழி இடுகின்றேன்.. வாழ்க உங்களது பணி.. :)
சமைப்பது என்றால் சிறிது சோம்பேறித்தனமாக எனக்கு தோன்றும்.. இப்போது உங்கள் வலைதளத்தினை பார்த்தவுடன் எனது எண்ணத்தினை மாற்றிக் கொண்டேன்.. உங்களுக்கு எனது நன்றிகள்..
மிகவும் அருமையாக வித்தியசமாக இருக்கு....
Love this chicken 65, prepared them long back..so tempting..
kalakkurenga menaga,arumai...dhool recipe.
nice one.
wow ..very new to me.lovely 65
சிக்கன்ல புதுசு புதுசா சொல்லி அந்த வாயில்லா ஜீவன்களின் இறப்பை அதிக படுத்துறீங்க ஹா ஹா ஹா
ரெசிப்பி நல்லாயிருக்குங்க..ஆனா ஐதராபாத்துக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்க..அவங்க flavour வேற..நம்ம ஊரு பேரு வைங்க...
சூப்பர் மேனகா.பார்க்கவே சாப்பிடணும் போல் இருக்கே!
இது நான் hotel ல சாப்பிட்டு இருக்கேன் நிச்சயம் செய்து பார்கிறேன்
நன்றி அமைதிஅக்கா!!
நன்றி சகோ!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி அக்பர்!!
நன்றி ஆசியாக்கா!!செய்து பாருங்க,சுவை வித்தியாசமா இருக்கும்..
நன்றி சித்ரா!!
நன்றி ஷானவி!!
நன்றி மதுரை பொண்ணு!!தங்கள் கருத்துக்கு மிக்க சந்தோஷம்..இனி நீங்களும் சமைத்து அசத்துங்க,வாழ்த்துக்கள்!!
நன்றி கீதா!!
நன்றி ப்ரியா!!
நன்றி பிரேமலதா!!
நன்றி வானதி!!
நன்றி சவிதா!!
நன்றி சசி!!
நன்றி அனானி!!
நன்றி ஸாதிகா அக்கா!!
இதுக்கு ஹைதராபாத்ல ஒரு 65 கோழி வாங்கணும்னு சொல்றாங்களே...நிஜமா? கேள்வி கேட்டா பதில் தான் சொல்லணும்...அடிக்கவெல்லாம் கூடாது யு சி....:)))
இது என் சொந்த பிரைன்ல யோசிச்சு, சொந்த கையால, சொந்த கம்ப்யூட்டர்ல (இல்ல ஆபீஸ் கம்ப்யூட்டர்ல) டைப் பண்ணின கொஸ்டின் தான்...ஜெய்லானி எல்லாம் சொல்லியே தரல...:))))
மேனகா அக்கா,
இன்று மதியம் இதைத்தான் செய்ய வேண்டும் என்று முதல் ஸ்டெப் வரை சரியாக செய்தேன். பொரித்து எடுத்த பின் சாப்பிட்ட என் கணவர், இப்படியே கொடுத்திடுன்னு சொல்லிட்டார், :) மீதி ஸ்டெப்ஸ் செய்ய முடியலை. இருந்தாலும் பொரித்து எடுத்ததே நல்ல சுவை. நன்றி. :)
Lovely chicken 65. mouthwatering.
nalla irukku
Post a Comment