சிம்பிளான இந்த சாதத்தை என்னுடைய சுவைக்கேற்ப செய்துள்ளேன்.நன்றி கல்பனா!!
காலிபிளவர் 65 செய்ய
தே.பொருட்கள்
காலிபிளவர் - 1 நடுத்தரளவு
சோளமாவு+ அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு புட் கலர் - 1 சிட்டிகை
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*காலிபிளவரை சிறுபூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 1/2 வேக்காடு வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சாதம் செய்ய
பாஸ்மதி - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடி
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+ கீறிய பச்சை மிளகாய்+தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒனறாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் ஊறவைத்த அரிசி+உப்பு+ 3 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் புதினா கொத்தமல்லி+ காலிபிள்வர் 65 சேர்த்து சாதத்தை உடையாமல் கிளறவும்.
*ராய்த்தாவுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:
கலர்புல்லா சூப்பர் ரா இருக்கு.... பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.... சென்னைல ஒரே மழை சூடா ஒரு தட்டு அனுப்புங்க...
புதிய சமையல் குறிப்பிற்கு நன்றி...
Simply super ....
அருமையான குறிப்பு.
Looks Delicious...love cauliflower...
Inviting rice, makes me hungry.
different and interesting rice.. thanks for sharing
http://www.indiantastyfoodrecipes.com/
Very flavorful rice dear... Loving it
very nice and yummy rice
B-O-O-O-O Halloween Event Oct 5th to Nov 5th
SYF&HWS - Cook with Spices
South Indian Cooking (SIC) Series
Woow..Am hungry now :)
பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு மேனகா ..
செய்துவிட்டு சொல்கிறேன் ..ரெசிப்பிக்கு நன்றி .
Colorful...looks delicious!
Slurp!! drooling here:)
Just reading the name, cauliflower - 65 rice makes me hungry..
காலிஃப்ளவர் சாதம் செய்முறை நன்றாக இருக்கிறது மேனகா! புகைப்படத்தின் அழகு உடனேயே செய்யத் தூன்டுகிறது! இத்தனை அழகிய புகைப்படத்தை நீங்கள் இன்னும் பெரிதாகப் போட்டிருக்கலாம்!
வாவ் கலர்ஃபுல்லாக இருக்கு.அருமை.
Wow, super recipe
Interesting recipe! Looks yum!
பார்க்கவே கலக்கலாக இருக்கு
கல்பனா பிலாக்கை பார்க்கனும்
நன்றி
Post a Comment