தே.பொருட்கள்
துண்டுகளாகிய வெள்ளை பூசணி -2 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூசணித்துண்டுகள்+உப்பு சேர்க்கவும்.
*தண்ணீர் ஊற்றவேண்டாம்,மூடி போட்டு வேகவிடவும்.
*10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும்,இடையிடையே கிளறிவிடவும்.
*வெந்ததும் கரகரப்பாக பொடித்த வேர்க்கடலையை தூவி இறக்கவும்.
பி.கு
*வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்த்துறுவலும் சேர்க்கலாம்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
சிம்பிள்... நன்றி...
Poriyal looks simple and yum...
அருமையான குறிப்பு மேனகா. நன்றி. செய்து பார்க்கிறேன்.
நல்ல ரெசிபி,
Super aa irruku poriyal.
காய் கிடைத்தால் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.
Romba nalla iruku..
woah! drool drool! what a lovely dish!
Super poriyal..
Participate in My First Event - Feast of Sacrifice Event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html
வேர்கடலையுடன் சாப்பிட அருமையாக இருக்குமே ,
ரொம்ப எளிதாக இருக்கு..தகவலுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வெள்ளைப்பூசணிப்பொரியல் வெள்ளை கப்பில் அடடே..
பி கு - ஒவ்வொரு பதிவிலும் குட்டிப்பாப்பா சாப்பிடுவது போல் அல்லது விளையாடுவது போல் ஃபோட்டோ போடவும் ;-0
Hai i saw ur your really super
kindly pls
KADAPPA Samabar tell me
Gd
Hai i saw ur your blog really super
kindly pls
KADAPPA Samabar tell me
Gd
@ Dinesh
Thx u , Here is the link for KADAPPA
http://sashiga.blogspot.fr/2011/08/kadappa.html
very simple and yummy!
B-O-O-O-O Halloween
Event Oct 5th to Nov 5th
SYF&HWS - Cook with Spices
South Indian Cooking
(SIC) Series
my fav...yummmy..!
Tasty Appetite
அருமையான குறிப்பு
Never tried this stir fry with ash gourd, looks simply amazing.
Thanks
Post a Comment