தே.பொருட்கள்
துண்டுகளாகிய பழத்துண்டுகள் - 2 கப்
பால் - 1+1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்(Vanilla Flavoured)
சர்க்கரை - 1/4 கப்
செய்முறை
*1/2 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்.
*1கப் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து கஸ்டர் கலந்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிவிடவும்.
*சிறிது கெட்டியானதும் இறக்கி ஆறவைத்து ப்ரிட்ஜில் குளிரவைக்கவும்.
*பரிமாறும் போது பழத்துண்டுகளின் மீது குளிரவைத்த கஸ்டர்ட் பாலை ஊற்றி பரிமாறவும்.
பி.கு
*நான் வாழைப்பழம்+ஸ்ட்ராப்பெர்ரி+கிவி+அன்னாச்சிப்பழம்+ஆப்பிள்+ ஆரஞ்சு சேர்த்து செய்துள்ளேன்.
*அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.
*இதனை செய்த உடனே சாப்பிடுவது சிறந்தது.
*கஸ்டர்ட் பவுடர் இல்லையெனில் 2 டேபிள்ஸ்பூன் சோளமாவு +1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கலாம்.
Sending to Vimitha's Hearty n Healthy Event &Easy 2 prepare in 15 minutes @Aathidhyam & Gayathri's WTML Event @ My homemantra
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஸீசனுக்கேற்ற அருமையான குறிப்பு.
அடிக்கடி செய்வதுண்டு. கோடைக்கு ஏற்ற குறிப்பு மேனகா.
Mouthwatering custard
படத்தில் பார்க்கவே அழகாக ருசியாக உள்ளது. செய்முறை விளக்கங்களும் சிம்பிள் தான். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
கோடைக்கு ஏற்ற அருமையான ரெஸ்பி
படத்துடன் பகிர்வு அருமை
வாழ்த்துக்கள்
delicious and yummy
Very yummy custard, my kids love it...
யப்பா... சூப்பர்... அடிக்கிற வெயிலுக்கு மிகவும் தேவை...
Jst now finished my lunch Menaga, I saw this post while I's craving for something sweet..YUM YUM..can't get better than this
Colorful and refreshing dessert..
Simple and quick dessert that i prepared everytime when my guest visits out home. looks yum!!!
அடிக்கடி நான் செய்யும் குறிப்பு இது.பார்க்க அருமை.
this looks really yummilicious...
simple and tasty dessert so yummy
Love it a lot... simple and yum
Come participate and win healthy Hudson canola oil hampers
healthy custard n delicious so..
அருமையான குறிப்பு அக்கா.
Yennoda all time fav,tempting.
This sounds Very healthy and delicious
http://www.followfoodiee.com/
an all time fav recipe..too good
Post a Comment