தே.பொருட்கள்
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
மாங்காய்த்துறுவல் - 3/4 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த முந்திரி - தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை-சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டவும்.
*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காய் துறுவலை சேர்த்து நீர் விட்டு வேகவிடவும்.
*மாங்காய் நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து முந்திரி சேர்த்து இறக்கவும்.
*வேறொரு கடாயில் நெய் விட்டு வேப்பம்பூவை கருகாமல் வறுத்தெடுத்து ஆறியதும் பச்சடியில் சேர்க்கவும்.
பி.கு
மாங்காய்த்துறுவலுக்கு பதில் 1 கப் புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனதும் டேபிள்ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து சேர்த்து புளிகரைசலில் ஊற்றி கொதிக்கவைத்து கெட்டியாக வரும்போது வெல்லகரைசல்+நெய்யில் வறுத்த வேப்பம்பூவை சேர்த்து இறக்கவும்.
Sending To Vimitha's Hearty n Healthy Event & Easy 2 Prepare in 15 minutes @Aathidhyam & Gayathri's WTML Event @My homemantra
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
பச்சடியின் படமும் செய்முறையும் மிகவும் ருசியாக உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
Paakkave romba nalla irukku Menaga.
வீட்டில் குறித்தாயிற்று...
செய்முறைக்கு நன்றி...
Very nice Menega, ungalluku neem flowers kidaikudha...
lucky you..
Very healthy pachadi akka
Come participate and win healthy Hudson canola oil hampers
very nicely done pachadi....
"Healthy Recipe Substitution" HRS EVENT Mar 20th to May 20th
looks so delectable!
Very traditional dish, looks very tempting..
Have to make this pachadi soon,lovely dish.
super aa iruku pachadi,love the medley of different flavours.
Healthy pachadi..
Iniya tamil puththandu Vazhthukkal Menaga, Pachadi looks extra ordinary and very appetizing
looks great.. tempting
வித்தியாசமான ரெஸிபியா இருக்கே...
இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மிக அருமை.
பச்சடி அருமை.
Post a Comment