Thursday 16 May 2013 | By: Menaga Sathia

பைனாப்பிள் லஸ்ஸி /Pineapple Lassi


தே.பொருட்கள்

பைனாப்பிள் துண்டுகள் - 1 கப்
தயிர் - 2 கப்
தேன் -  1/8 கப்
பால் - 1/4 கப்
ஐஸ் துண்டுகள் - 5

செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து பருகவும்.

Sending to easy to prepare in 15 minutes @Aathidhyam & Gayathri's  WTML Event @ Nivedhanam

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Prema said...

Delicious and healthy lassi,yum...

Asiya Omar said...

சுவை கேட்கவே வேண்டாம்..அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான பைனாப்பிள் லஸ்ஸி (ஜூஸ்...?) அருமை...

Sangeetha Priya said...

arumaiyana click and delicious too :-)

Akila said...

Wow nvr thought of pineapple with Lassi...

Priya Anandakumar said...

very refreshing and lovely Menaga...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பைனாப்பிள் லஸ்ஸி அருமை. இனிமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிக்ள்.

meena said...

pineapple and curd interesting.shld try this combo

மனோ சாமிநாதன் said...

நீலப்பின்னணியில் நுரை ததும்ப காட்சியளிக்கும் பைனாப்பிள் லஸ்ஸி மிக அருமை மேனகா!

Shanthi said...

very new to me...looking yummy...

Vimitha Durai said...

Paakave colorful a irukku. super

Unknown said...

super cooler for summer..

great-secret-of-life said...

very refreshing

divya said...

looks absolutely yummy!

ராமலக்ஷ்மி said...

எளிய சுவையான குறிப்பு.

Hema said...

I have had pineapple raitha, this lassi should have been awesome..

Priya Suresh said...

Love this lassi very much..beautiful capture.

Unknown said...

so yummy and tasty!!! very perfect for this summer heat!! Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...

Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway

01 09 10