MTR பிராண்ட் இட்லி பொடி சாப்பிட்டவங்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். இதில் சிட்ரிக் ஆசிட் புளிப்பு சுவைக்காக சேர்க்கபடுகிறது.விரும்பினால் சேர்க்கலாம்.
Recipes Source : Here
தே.பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 12
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சிட்ரிக் ஆசிட் -1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்த பின் தனியாக வைக்கவும்.
மேலும் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை இவற்றை தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.
*ஆறியதும் மிக்ஸியில் மிளகாய்+உப்பு சேர்த்து பொடிக்கவும்.
*பின் உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை சேர்த்து பொடித்த பின் தேவைக்கு உப்பு+பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும்.
*கடைசியாக பொரித்த கடுகு+சிட்ரிக் ஆசிட் செர்த்து பல்ஸ் மோடில் (Pulse Mode) பொடிக்கவும்.
*ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
*இதனை சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
This is off to Priya's Vegan Thursday
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
கடுகு,சிட்ரிக் ஆசிட் எல்லாம் சேர்த்து புது விதமாக பொடி இருக்கு.டேஸ்ட் செய்யனும்னு ஆசை.
a very useful post. Good accompaniment for idly / dosa and best option for a lazy day.
On-going event: South Indian cooking
I buy MTR idli podi often, I have never added citric acid to podi, will have to try..
flavourful podi
amazing recipe..adding mustard seeds gives a punch to the podi...awesome...
I can feel the smell !
flavourful podi..
Looks perfect dear :) perfect combo for Idli's nd dosa's.
wow ... super ... parkkum pothe taste nalla irukkumnu theriyuthu
செய்முறை மிகச் சுலபமானதாகவே இருக்கிறது. செய்து சுவைத்துப் பார்க்க வேண்டும்.நன்றி
Thanks for sharing this recipe, I too am a fan of MTR idli podi, going to try this :)
Wow Menaga, very flavorful and super podi, love the addition of mustard seeds.... thanks for sharing...
முதலில் கடைல எம்.டி.ஆர் இட்லிப்பொடி வாங்கிட்டு இருந்தேன், இப்ப மறந்தே போச்! உங்க பதிவு நினைவு படுத்திடுச்சு! :)
கடுகு, சிட்ரிக் ஆசிட் சேர்ப்பது புதிது...
நான் கடலைப்பருப்பும், எள்ளும், பெருங்காயமும் வறுத்து சேர்ப்பேன்..
நல்ல குறிப்பு. நன்றி மேனகா.
Post a Comment