PRINT IT
இந்த சட்னியின் ஸ்பெஷல் சுவைக்கு சிறிது புதினா இலையும் தேங்காய் அரைபடுவதற்காக சிறிதளவு பொட்டுக்கடலை சேர்க்கவேண்டும்.
தே.பொருட்கள்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் -1
புதினா -4 இலைகள்
பொட்டுக்கடலை -3/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -4 இலைகள்
செய்முறை
*கொடுக்கபட்டுள்ள பொருட்களை சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகவும்,நைசாகவும் அரைக்கவும்.
*மிக சுவையாக இருக்கும் இந்த சட்னி.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
looks yum! adding mint leaves is new to me :-)
NICE YUMMMY CHUTNEY
oh is mint added.. i shd try it
simple and yummy
Pudina than secretaa..superaa irruku chutney..
Should try it this way with mint..
Post a Comment