PRINT IT
4 வது நாள் சமையல்
மிளகு குழம்பு
பருப்பு துவையல்
சுட்ட அப்பளம்
*குழம்பு செய்வதற்கு மசாலாவை அரைத்து புளிகரைசலில் கலந்து வைக்கவும்.
*பருப்பு துவையலுக்கு பருப்பு+தேங்காய்+மிளகாய் வறுத்து அரைக்கவும்.பாசிபருப்புக்கு பதில் துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன்.
*கடைசியாக அப்பளத்தை நேரடியாக அடுப்பிலோ அல்லது மைக்ரோவேவிலோ சுட்டு எடுக்கவும்.
*அனைத்தும் செய்து முடிக்க 3/4 மணிநேரமே ஆகும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
வணக்கம்
சுவையான உணவு செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாதம் + மிளகு குழம்பு + சுட்ட அப்பளம் + பருப்புத் துவையல் ...
அடடா, படத்தில் பார்க்கும் போதே உடனே சுடச்சுட சாப்பிட வேண்டும் போல உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
Post a Comment