PRINT IT
இன்றைய சமையல் மிக சுலபமாக செய்துள்ளேன்
பருப்பு ரசம்
வெண்டைக்காய் பொரியல்
மெது போண்டா
*ரசம் செய்ய துவரம்பருப்பு வேகவைக்கும் போதே புளியை ஊறவைத்து ரசத்திற்கு தயார் செய்துவிடலாம்.
*வெண்டைக்காயை நறுக்கி விட்டால் 10 நிமிடங்களில் பொரியலும் ரெடி..
*கடைசியாக சாப்பிடும் நேரத்தில் மெது போண்டாவிற்கு தயார் செய்து எண்ணெயில் பொரித்து சூடாக பரிமாறலாம்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிகவும் அருமையான அழகான ருசியான சமையல்களைப் பிரதிபலிக்கும் இனிய பகிர்வு. பாராட்டுக்கள்.
இன்றைய என் பதிவினில் தங்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
http://gopu1949.blogspot.in/2015/03/5.html இது ஓர் தகவலுக்காக மட்டுமே.
வாவ்... பசிக்கிது...
அருமையான காம்பினேஷன்.
Post a Comment