Saturday, 28 March 2015 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம்,உருளைக்கிழங்கு வறுவல் / 30 Days Veg Lunch Menu # 14

print this page PRINT IT
எலுமிச்சை சாதம்
உருளை வறுவல்

*சாதத்தை வடித்து ஆறவைத்தால் எலுமிச்சை கலவை ரெடி செய்து ஆறியதும் சாதத்தில் கலந்தால் சாதம் ரெடி ..

*உருளை வேகவைத்து தாளிதம் செய்யவும்.

*மொத்த சமையலும் 1/2 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

சுவையான உணவுபற்றி சொல்லிய விதம் நன்று
நாவில் எச்சி ஊறுகிறது.பகிர்வுக்கு நனறி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

ம்... சுவையான சமையல்...

ராமலக்ஷ்மி said...

அருமை, மேனகா.

01 09 10