Sunday 7 November 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) தேங்காய்ப்பால் முறுக்கு

தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
கினோவா - 1 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 கப்
வறுத்த பயத்தமாவு - 1/2 கப்
எள் - 1 டீஸ்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*கினோவாவை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும்.

*அதனுடன் எண்ணெய்+தேங்காய்ப்பால் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.

*தேங்காய்ப்பால் ஊற்றி மாவை கொஞ்சமாக பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 
பி.கு:
தேங்காய்ப்பால் ஊற்றி மாவை ஒரேடியாக பிசைந்தால் முறுக்கு சிவந்துவிடும்,மாவும் சீக்கிரம் புளித்து விடும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

அட வித்யாசமா இருக்கே ??

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு மேனகா முறுக்கு, திபாவளி கொண்டாட்டம் எல்லாம்ம் நல்ல படியா முடிந்ததா? முறுக்கு என்றாலே எனக்கு சின்னதில் இருந்து ரொமப் பிடிக்கும். சிரிககட்தீங்க், சின்னவயதில் ரொம்ப் தூரம் நடக்க் வேண்டி வந்தால் கையில் ஒரு பேபப்ரில் முறுக்கை வைத்து கொள்வேன், அப்படி சாப்ப்பிட்டு கொண்டே போவேன், வீடு வந்துடும்.

கின்னோவா கடையில் தேடி தேடி பார்த்தேன் கிடைகல

இப்ப புக்கிலும் இதை பற்றி போட்டு இருக்கும், கிடைத்தால் வித விதமா செய்து பார்த்துடனும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுக் குறிப்பா இருக்கு. கிடைச்சா நிச்சயம் செய்து பார்க்கணும்.

Gayathri Kumar said...

Murukku romba nalla irukku. How was deepavali. Hope you enjoyed!

Unknown said...

முறுக்கிலே ரொம்ப சுவை அதிகமானது இந்த தேங்காய்பால் முறுக்கு தான்.. எனக்கு ரொம்ப பிடித்தது.. கினோவா கிடைத்தால் உங்கள் குறிப்புகளை பார்த்து செய்கிறேன்

சண்முககுமார் said...

ரொம்ப நல்ல இருக்கு முறுக்கு

Pushpa said...

Protein packed snack,looks awesome....

simplehomefood.com

Asiya Omar said...

சூப்பர் மேனு.

Priya Suresh said...

Unga quinoa murukku kalakuthu menaga..

Angel said...

quinoa is available in tesco market
to day i bought a pack .i am going to try this murukku.

Cool Lassi(e) said...

That is some murukku! You do come up innovative recipes!

Prema said...

murukku luks awesome menaga...very interesting recipe...

Kanchana Radhakrishnan said...

நிச்சயம் செய்து பார்க்கணும்.

Kurinji said...

recipe puthusa erukku menaga.

சசிகுமார் said...

நல்ல டிப்ஸ்

Mrs.Mano Saminathan said...

தேங்காய்ப்பால் முறுக்கு பார்க்க வெள்லையாய் வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது மேனகா!

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி ஜலிலாக்கா!!தீபாவளி கொண்ட்டாட்டம் நல்லபடியாக முடிந்தது அக்கா..முறுக்குன்னா எல்லாருக்கும் பிடிக்கும்தானே..கிடைக்கும் போது செய்து பாருங்கள்..

நன்றி புவனேஸ்வரி!! கிடைத்தால் செய்து பாருங்கள்..

நன்றி காயத்ரி!! தீபாவளி நல்லபடியாக முடிந்தது.உங்களுக்கு எப்படி இருந்தது??

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி தோழி!!

நன்றி புஷ்பா!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி ஏஞ்சலின்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி கூல் !!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி சசி !!

நன்றி மனோம்மா!!

vanathy said...

wow! looking yummy, Menaga.

01 09 10