தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
கினோவா - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய்த்தூள் 3/4 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*கினோவாவை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும்.
*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.
*நீர் ஊற்றி மாவை கெட்டியாக பிசையவும்.
*சிறு உருண்டையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டி துணியில் சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
முயற்சிக்கிறோம்
அசத்தறீங்க போங்க..
அருமை.
kalakareenga Meenga.
Naanum thattai quinoala than senchen deepavaliku..super aa irruku..
கினோவான்னா என்ன மேனகா..
Quinoa thattai looks crispy and wonderful ..
சூப்பராக இருக்கு மேனகா...
kalakkal menaga
looks so yumm!!
கிநோவாவுக்கு தமிழில் என்ன பெயருங்க?
Thank you.
Pudhumaya irukku..Try panna poren
நன்றி எல்கே!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி ப்ரியா!!
கினோவா அதுவும் தனையாம்தான் தேனக்கா.உங்களுக்காக லிங்க் கொடுத்துள்ளேன் பாருங்கள்.http://en.wikipedia.org/wiki/Quinoa
நன்றி எஸ்.கே!!
நன்றி காயத்ரி!!
நன்றி கீதா!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி சாரா!!
நன்றி ஜோ!! தமிழ்லயும் அதே பெயர்தாங்க...
நன்றி சித்ரா!!
நன்றி ரம்யா!!செய்து பார்த்து சொல்லுங்கள்..
mm.. yummy!
Nallathaan irukku... urukku varumpothu muyarchikkalam...
உங்கள் படைப்பு மிக அருமையா இருக்கு
உங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பூக்க விடலாமே http://tamilthottam.nsguru.com
சூப்பர்!!!
Post a Comment