தே.பொருட்கள்
புளி கரைசல் - 2 கப்
தக்காளி -1
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வறுத்துப் பொடிக்க
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.
*புளிகரைசல்+தக்காளி+உப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடம் கழித்து நுரை வரும்போது இறக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
delicious dear
சீரக மணத்துடன் நல்லாயிருக்கு மேனகா,வயிற்றுக்கு நல்லதும் கூட..
healthy rasam
http://great-secret-of-life.blogspot.com
Nice flavorful rasam..
yummy n healthy...
My fav rasam, potato frykuda superaa irrukum.
சிம்பிள் ரசம்.
நல்ல குறிப்பு மேனகா. பிடித்தமான ரசம்.
Post a Comment