Thursday 19 March 2015 | By: Menaga Sathia

புளியோதரை & மசால் வடை / 30 Days Veg Lunch Menu # 5

print this page PRINT IT
இன்றைய சமையல்

புளியோதரை
மசால் வடை

*புளிகாய்ச்சலை முதல் நாளே செய்துவைத்தால் வேலை இன்னும் சுலபம்.

*சாதத்தை மட்டும் வடித்து நன்றாக ஆறவைத்து புளிகாய்ச்சலை சேர்த்து கிளறினால் வேலை முடிந்தது.

*வடைக்கு பருப்பை ஊறவைத்து அரைத்த பின் சாப்பிடும் நேரத்தில் வடையை சுட்டு சூடாக பரிமாறலாம்.

*மொத்த சமையலுக்கான நேரம் 1 மணிநேரம்.

புளிசாதம் 2
ஐயங்கார் புளியோதரை

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

புளியோதரையும் மஸால் வடையும் எனக்கு மிகவும் பிடித்த சமாச்சாரங்கள்.

படத்தில் பார்த்ததுமே பசியைக் கிளப்புது.

பகிர்வுக்கு நன்றிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

செய்து பார்க்கிறோம்...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Priya said...

Vadai puliyotharai arumai..Unga tips um super

mullaimadavan said...

Endraiya samayal super, ennaku piditha menu! Naan varen Manega...

Unknown said...

Semma jodi.. super

01 09 10