தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 பெரியது
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடியளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
செய்முறை:
*உருளைக்கிழங்கை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பிரியாணி மசாலா பொடி+புதினா கொத்தமல்லி இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உருளைக்கிழங்கு+உப்பு+அரிசியைப் போட்டு வதக்கி 3 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.
*ராய்த்தாவுடன் பரிமாறவும்.காய் இல்லையெனில் அவசரத்திற்க்கு இந்த பிரியாணியை செய்துவிடலாம்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:
மேனகா இஸ்லாமியர்களின் பண்டிகை வருகின்றது.உங்கள் பங்குக்கு வெஜ் பிரியாணி குறிப்பு போட்டு விட்டீர்கள்.நான்வெஜ் சாப்பிடாத நட்புக்களுக்கு கொடுத்து மகிழ வசதியாக இருக்கும்.
மேனகா வித்யாசமா இருக்கு . முயற்சி பண்ண வேண்டிதான்
@சாதிகா
அப்ப எனக்கு ஒரு பார்சல்
udane seithu parkanumpola erukkuthu.
ரொம்ப நல்லாயிருக்கு.
அருமை மேனகா.
சூப்பர்ப் மேனகா...
Briyani vasanai inga varaikum adikuthu..yumm!
நன்றி ஸாதிகக்கா!!
நன்றி எல்கே!!ஸாதிகாக்கா எல்கேவுக்கு பார்சல் அனுப்பும் போது எனக்கும் சேர்த்து அனுப்புங்க..
நன்றி குறிஞ்சி!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி கீதா!!
நன்றி ப்ரியா!!
நல்ல பிரியாணி மேனகா!!
Parkave vaai oooooooorudhu ... yummy
briyanila urulai kizhangu potu panrathu ok... urulai kizhankileye... briyani ya....mmmmm..... will try soonnn....
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி பவித்ரா!!
நன்றி அகிலா!! செய்து பாருங்கள்...
நேத்து இந்த பிரியாணிதான் பண்ணலாம்னு இருந்தேன்,ஆனா என்னவர் பிரியாணில இருக்க உருளைகிழங்கையே தனியா எடுத்துவச்சுட்டு சாப்பிடுவார்.:) பாவம்,பசியோடு வரவரை டென்ஷன் ஆக்கவேணாமேன்னு மீல்மேக்கர் பிரியாணி செய்துட்டேன்.
சீக்கிரம் ஒரு நாள் செய்து பார்க்கறேன் மேனகா!
Post a Comment