தே.பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ரவை - 1 டீஸ்பூன்
பால் பவுடர் - 1/4 கப்
நெய் -1 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எண்ணெய் = பொரிக்க
செய்முறை:
* வேர்க்கடலையை தோல் நீக்கி 1மணிநேரம் ஊறவைத்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.
*அதனுடன் ரவை+மைதா+பால் பவுடர்+நெய் சேர்த்து பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் பால் சேர்த்து பிசையவும்.
*சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+நீர் வைத்து கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்ததும் எசன்ஸ்+பொரித்த ஜாமூன்களை சேர்க்கவும்.
*1 மணிநேரம் கழித்து பரிமாறவும்.வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜாமூன்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
28 பேர் ருசி பார்த்தவர்கள்:
is is totally cool--loved it !
புதுசு புதுசாக செய்து அசத்துறீங்க.மேனகா.அருமை.
This looks absolutely delicious and very innovative. I would never imagined jamuns with peanuts. Hats off to your creativity.
Romba nallaa irukku ungal kurippu...puthimaiyaa irukka....ungal samayal kuripugallukku naan theevira rasigai aagivithein...kalakkureenga..
Reva
சூப்பருங்க. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வேர்க்கடலை ஜாமூனா... புதுசா இருக்கே! படத்தை பார்க்கும்போதே சாப்பிடனும் போலிருக்கு மேனகா.
jamun with peanuts, never thought like this, looks yummy
வேர்க்கடலையில் ஜாமூன் ம்ம்..அசத்துங்க.
வேர்க்கடலையில் ஜாமூன்..ம்ம்..அசத்துங்க மேனகா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Wow Menaga, super peanut jamun,romba kalakala irruku..Pongal wishes to u and ur family dear..
Lovely nutty jamun. Happy Pongal to you dear!
புதுசா இருக்கு மேனகா!
இனியபொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...
பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+
Super, innovative jamuns..
நல்லாஇருக்கு.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)
இனிய பொங்க்ல வாழ்த்துகக்ள்
வேர்கடலையில் ஜாமுனா?
வித்தியாசமாக இருக்கு
ரொம்ப வித்தியாசமா இருக்கு. டேஸ்ட் வித்தியாசமாருக்குமா?
நிலக்கடை பால் எப்படிப்பா செய்வாங்க - தெரியுமா? ஒரு இடத்துல குடிச்சேன். ரொம்ப டேஸ்டா இருந்துது.
நன்றி ப்ரியா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஆயிஷா!!
நன்றி ரேவா!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி ப்ரியா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ஸாதிகாக்கா!!
வாழ்த்துக்கு நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
நன்றி கூல்!!
நன்றி மகி!!
நன்றி தமிழ்பையன்!!
நன்றி காயத்ரி!!
நன்றி சகோ!!
நன்றி ஜெய்லானி!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி ஹூசைனம்மா!! சுவையும் வித்தியாசமாதான் இருக்கும். நிலைக்கடலை பால் செய்ய அதனுடன் சர்க்கரை + சுண்டக்காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக அரைத்து குடியுங்கள்.நீங்கள் எதிர்ப்பார்த்த சுவை கிடைக்கும்...
புதுசாக இருக்கே...
வேர்க்கடலை ஜாமூன்
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல...
நெஜமாவே அதிருது... எங்க இருந்து தான் இந்த புது புது ரெசிப்பி எல்லாம் தோணுதோ உங்களுக்கு...
எனிவே... இன்னமும் பல புதுமையான ரெசிப்பிகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள் மேனகா...
தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் (பகுதி-1) http://edakumadaku.blogspot.com/2011/01/1.html
வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html
வேர்க்கடலையில் ஜாமூன், அசத்தரீங்க மேனகா!
romba nalla irukku menaga
Post a Comment