வரகு பயன்கள்
*வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம்.
*இதில் மாவு சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதும் கூட.
*விரைவில் செரிமானம் அடைவதுடன்,உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கும்.
*உடல் எடையை குறைக்ககூடியது,மாதவிடாய் பிரச்சினை உள்ள பெண்கள் வரகினை சமைத்து சாப்பிடுவது நல்லது.
*இதில் இரும்பு,கால்சியம்,விட்டமின் பி சத்துக்கள் அதிகம் இருக்கு.
தே.பொருட்கள்
வரகு -1 கப்
பூண்டுப்பல் -5
சீரகம் -1/2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் -1/2 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*குக்கரில் மேற்கூறிய பொருட்களில் தேங்காய்பால் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 கப் நீர் ஊற்றி 4-5 விசில் வரை வேகவைக்கவும்.
*பின் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்கவிடக்கூடாது.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
saththana recipeya pottu kalakareenga...
healthy porridge!!!
Very healthy porridge, i m experimenting with varagu and other millets a lot these days. will definitely try your version!!
you gave useful information....healthy kanji...
super healthy recipe
Super healthy kanchi, will try soon.
Post a Comment