Monday, 30 July 2012 | By: Menaga Sathia

வாழைத்தண்டு சூப் /Banana Stem Soup


தே.பொருட்கள்

வாழைத்தண்டு - நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன் குறைவாக
ஆலிவ் எண்ணெய் - 1/2  டீஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டுப்பல் -1
மிளகுத்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வாழைத்தண்டை நார் நீக்கி அரிந்து 4 கப் நீர் ஊற்றி அரைத்து சாறெடுத்து வடிக்கட்டவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி மஞ்சள்தூள்+பூண்டுப்பல்லை சேர்த்து வதக்கி உப்பு+வாழைத்தண்டு சாறை ஊற்றி 1 கொதி வரும் போது இறக்கவும்.

*மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

பி.கு

கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும்,உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் வாழைத்தண்டு மிக நல்லது.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

மிக்க நன்றி மேனகா.......கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும் குடலில் பிரசினை இருப்பவர்களுக்கும் ரொம்பவே நல்லது இது...!

Shama Nagarajan said...

arumai !!! delicious !!!

Prema said...

Sure will make this healthy soup,thanks for sharing...

Raks said...

oh never tried this way before, very unique! Nice recipe

Sangeetha Nambi said...

Very healthy soup...
http://recipe-excavator.blogspot.com

Akila said...

Very healthy soup

MARI The Great said...

அருமையாக இருக்கும் போலிருக்கிறதே அக்கா!

ஸாதிகா said...

செய்து பார்த்திடுவோம்

Unknown said...

I was actually searching for this recipe for long time...will try this for sure..Thanks for sharing and sounds very flavorful.

Rekha said...

mmm yummy and healthy soup..
http://www.indiantastyfoodrecipes.com/

Chitra said...

i have juice in archive. i must try this soup. nice :)

சி.பி.செந்தில்குமார் said...

adadaa.. என் கிட்னில கல் இல்லை, ஒல்லி.. அப்போ உடம்புக்கு நல்லதில்லையா? ஹி ஹி சும்மா ..

சி.பி.செந்தில்குமார் said...

நேற்று - தேவையான பொருட்கள்

இன்று - தே பொருட்கள்

நாளை - தே பொ?

ஹி ஹி இதுவும் சும்மா தான் ;-0

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதான செய்முறை...
மிக்க நன்றி சகோதரி...



பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

Kurinji said...

Healthy soup...

Hema said...

That's so healthy, bookmarked it..

Jayanthy Kumaran said...

looks absolutely awesome
Tasty Appetite

Priya Suresh said...

Wat a healthy soup Menaga, cant wait to try it.

unknown said...

வணக்கம்
நல்ல சமையல்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Divya A said...

Thanks for sharing the recipe :) Glad to find your awesome blog!! Following now :)
Today's recipe-Spiced Guava Slices
You Too Can Cook Indian Food Recipes

01 09 10