Recipe Source: Gayathris Cook Spot
தே.பொருட்கள்
ஆரஞ்சுப்பழம் -2
சர்க்கரை - 3/4 கப் + 1/4 கப்
நீர் -1 1/4 கப்
செய்முறை
*ஆரஞ்சுப்பழத்தின் மேலும் கீழ்ப்பக்கமும் வெட்டினால் தோலை உரிக்க ஈசியாக இருக்கும்.
*கத்தியால நேராக 5 கோடுகள் போட்டு தோலினை உரித்தெடுக்கவும்.
*2 பழத்திலிருந்து 10 இதழ்கள் வரும்.
*தோலின் கசப்புதன்மை நீங்க கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கல் போட்டு நீரை வடிக்கட்டவும்.
*இதே மாதிரி 2 அல்லது 3 முறை செய்யவும்.
*பின் தோலின் வெள்ளைப் பகுதியை கத்தியால் கீறி எடுக்கவும்.
*ஒவ்வொரு இதழ்களையும் 2 ஆக நறுக்கவும்.
*3/4 கப் சர்க்கரை+ 1 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆரஞ்சுத்தோலினை போட்டு 45 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் தோல் நன்கு வெந்து கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
*ஒவ்வொறு தோலையும் தனித்தனியாக காயவைக்கவும்.
*3/4 பாகம் உலர்ந்ததும் மீதமுள்ள சர்க்கரையில் பிரட்டி மீண்டும் உலரவிடவும்.
*ஒர் இரவு முழுக்க உலரவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பி.கு
*இதனை கேக்,குக்கீஸ் செய்ய பயன்படுத்தலாம்.
*இதனை பொடியாக நறுக்கியதில் 1/2 கப் அளவு கிடைத்தது.