Monday 2 August 2010 | By: Menaga Sathia

விருதுகள்

விருது கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!
தோழி பாயிஷா கொடுத்த விருது!!


தோழி ஆயிஷா கொடுத்த விருது
தோழி ஆனந்தி கொடுத்த விருது
சகோதரர் மாணிக்கம் கொடுத்த விருது!!
சகோதரர் ஜெய்லானி கொடுத்த விருது!!
இவ்விருதுகளை ஸாதிகாக்கா,கவிசிவா,லாவண்யா, கிருஷ்ணவேணி,நிலோபர்,ஜெய் , ஆயிஷா, புவனேஸ்வரி இவர்களுக்கு கொடுக்கிறேன்...

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jayanthy Kumaran said...

Heartiest congratulations Menaga...!
Am sure there is lots more coming your way too dear.
Thanks for sharing these wonderful awards with me..!

பொன் மாலை பொழுது said...

அடக்கடவுளே !! உங்களுக்கு 'இன்ட்லி' யில் ஓட்டு போட கிளிக் பண்ண,அது இணைப்பை தந்துவிட்டது சகோதரி.
மன்னிக்கவும். விருதுகளை பிறருடன் பகிர்ந்து கொவதே சிறப்பு. நன்றி!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேனகா.

பொன் மாலை பொழுது said...

நீங்கள் ' இன்ட்லி ' யில் உடனே பதிவினை இணைத்துவிடுங்கள். இந்த குழப்பம் வராது.
முன்பெல்லாம் தமிளிஷ்.காம் யில் இது போன்ற குறைகள் இல்லை.

பொன் மாலை பொழுது said...

தாங்கள் மறுபடியும் உங்கள் பதிவை Publish செய்யவும்.அது உங்கள் கணக்கில் வந்துவிடும்.
I am really sorry for the mess up.

நட்புடன் ஜமால் said...

எம்பூட்டு விருதுகள்

வாழ்த்துகளுங்கோ ...

'பரிவை' சே.குமார் said...

விருதுகளை பிறருடன் பகிர்ந்து கொவதே சிறப்பு. நன்றி!!

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!!!!!!!!1

பனித்துளி சங்கர் said...

விருதுகள் பெற்ற அனைவருக்கும் , விருதுகள் வழங்கி சிறப்பித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

மேனாகாக்கா..!! சாம்பார்ல காய் கறியை வெட்டி போடுற மாதிரி ஒரே நேரத்துல மொத்தமா ஒருத்தருக்கே இத்தனை விருதா அடேங்கப்பா ..!!!


சரி சரி விருது வாங்கினவங்க சீக்கிரமா சுவீட் குடுங்க ..எவ்வளாவு நேரம்தான் வெயிட் பன்றது..ஹி..ஹி..

ஜெய்லானி said...

விருது பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.....!!

Chitra said...

WOW!!! CONGRATULATIONS!!!!!!

I am happy for you. :-)

Umm Mymoonah said...

Wow! Menaga, congratulations on all your awards, thank you so much for sharing the awards with me:-)

எல் கே said...

உங்களுக்கும் , உங்களிடம் இருந்து விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

vanathy said...

வாழ்த்துக்கள், மேனகா. இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

Akila said...

Congrats on all ur wishes....

You really deserve it dear......

RV said...

Vazhthukkal Menaga.

Lav said...

whoa so many awards !! Kalakaringa !! Congratulations !!!! Thanks for sharing those wonderful awards with me.....Mikka nandri :)

Lavanya

www.lavsblog.com

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.....

நீங்க விருது வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!

Anonymous said...

வாழ்த்துக்கள் மேனகா ஜி

Sadhana Valentina said...

Congrats on the awards dear!!!

Krishnaveni said...

Menga congrats on all your awards, you deserve it, thanks for sharing with me, loved your soya mushroom pulao, great

இமா க்றிஸ் said...

மேனகாவுக்கும் அவரிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி!!

Menaga Sathia said...

சகோதரர் மாணிக்கம் அவர்களுக்கு மன்னிப்பெல்லாம் எதற்க்கு..இனி அப்படிலாம் சொல்லாதீங்க..பதிவை யார் இணைத்தாலும் சந்தோஷமே...இனி இந்த குழப்பம் வராமல் பார்த்துக் கொள்கிறேன் சகோ...

athira said...

மேனகா விருதுக்கு வாழ்த்துக்கள். விருது பெற்றோருக்கும் வாஆஆஆஆஆஆழ்த்துக்கள்.

Mahi said...

வாழ்த்துக்கள் மேனகா!

Shriya said...

Congrats on your awards!!

kavisiva said...

நன்றி மேனகா! உங்களுக்கும் விருது பெற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்

01 09 10