Thursday 5 August 2010 | By: Menaga Sathia

ப்ரெட் தயிர் வடை

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
தயிர் - 1 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
 
செய்முறை :
*ப்ரெடின் ஓரங்களை நீக்கி,தண்ணிரில் நனைக்கவும்.

*பின் தண்ணீரை நன்கு பிழிந்து மிருதுவாக பிசைந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*தயிரைக்கடைந்து உப்பு+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை சேர்த்து தாளித்து கொட்டவும்.

*பரிமாறும் போது ப்ரெட் வடைகளை தயிரில் கலந்தால் போதும்.

*சுவையான ஈசி ப்ரெட் வடை தயார்!!

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Srihari said...

oh bread fry pannanuma ... super .. looks very yummy

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே சூப்பரா இருக்குங்க.

Krishnaveni said...

looks so easy and yummy recipe

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு மேனாக.. ரொம்ப ஈசியாக இருக்கு...

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சிநேகிதி!!

சௌந்தர் said...

மிகவும் சுலபமாக செய்து விடலாம்

GEETHA ACHAL said...

சூப்பர்ப்....ப்ரெட்டிலும் தயிர் வடை அருமை...

Priya said...

Different one ... Ofcourse looks delicious!

arthi said...

very new to me..looks wonderful..

athira said...

இது ரொம்ப ஈசியாக இருக்கே... செய்து பார்த்துவிடுகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்ப்....ப்ரெட்டிலும் தயிர் வடை அருமை...

Prema said...

very tempting,pls pass the plate.

vanathy said...

super recipe!

மனோ சாமிநாதன் said...

சுலபமான ஆனால் சுவையான தயிர் வடை மேனகா!!

'பரிவை' சே.குமார் said...

Different one..!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சௌந்தர்!!

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஆர்த்தி!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!! செய்து பார்த்து சொல்லுங்கள..

நன்றி சகோ!!

நன்றி பிரேமலதா!!

நன்றி வானதி!!

நன்றி மனோ அம்மா!!

01 09 10