Tuesday 10 August 2010 | By: Menaga Sathia

புதினா சாதம்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
சுத்தம் செய்த புதினா - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+3 கப் நீர்+உப்பு சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி உடையாமல் கிளறி பரிமாறவும்.
Sending this recipe to CWS - Fennel seeds event by Priya.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்க்கவே சூப்பரா இருக்கே...

தம்பிக்கொரு புதினா சாதம் பார்சல்....

Prema said...

lovely colour and yummy rice,luks perfect.

Shama Nagarajan said...

delicious flavourful rice

சாருஸ்ரீராஜ் said...

very nice menaga tempting to eat ...

நட்புடன் ஜமால் said...

முந்திரி போடாம செய்வாங்க இங்கே அடிக்கடி டயட் என்ற பெயரில் ...

'பரிவை' சே.குமார் said...

பார்க்கவே சூப்பரா இருக்கே...

Krishnaveni said...

looks so good, my fav rice, yum yum

Asiya Omar said...

சூப்பர் மணம்.எனக்கும் பார்சல் ப்ளீஸ்.

சசிகுமார் said...

சூப்பர் அக்கா, ரொம்ப சிம்பிளா சொல்லி கொடுத்துடீங்க வாழ்த்துக்கள் அக்கா

Umm Mymoonah said...

I can just smell the sadam by looking at it, looks so yummy.

Unknown said...

மேனகா சாதம் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.......

Menaga Sathia said...

நன்றி வெறும்பய!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு...

நன்றி பிரேமலதா!!

நன்றி ஷாமா!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சகோ!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஆசியாக்கா!! பார்சல்தானே அனுப்பிட்டா போச்சு...

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சிநேகிதி!!

Lav said...

Greeny greeny rice !! I too make this often !! yours look yummy...hey yet to collect my blog...will do it soon

Lavanya

www.lavsblog.com

vasu balaji said...

my favourite dish:)

ஸாதிகா said...

படம் அருமை.உடனே செய்து பார்த்து விடத்தோன்றுகின்றது.

Menaga Sathia said...

நன்றி லாவண்யா!!

நன்றி வானம்பாடிகள் சார்!!

நன்றி ஸாதிகாக்கா!!

தெய்வசுகந்தி said...

சூப்பரா இருக்கு மேனகா!!!!!!!!

Rajasurian said...

this post was so useful for me today. thanks a lot.

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ராஜசூரியன்!!

அன்னு said...

மேனகாக்கா, ரெண்டு நாள் முன் இந்த சாதத்தை மதிய சாப்பாட்டிற்கு செஞ்சேன். ரொம்ப ருசியா, ரொம்ப அருமையா இருந்தது. என் கணவரும் விரும்பி சாப்பிட்டார்( வாசனை எல்லாம் தூக்கலாதான் இருக்கு, ஆனா நான் வெஜ் எதுவும் சாதத்துல காணம்னு சொல்லிட்டே..!!) :) ஆனா உண்மைலயே சூப்பர் ரெசிபி அக்கா. நன்றி, பகிர்ந்தமைக்கு...

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி அன்னு!!மிக்க மகிழ்ச்சி...

01 09 10