Thursday 19 August 2010 | By: Menaga Sathia

முட்டையில்லா வாழைப்பழ மஃபின்ஸ்

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - 1 கப்
கனிந்த வாழைப்பழம் - 2
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பட்டர்(அறை வெப்பநிலை) - 3/4 கப்
பட்டைத்தூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
 
செய்முறை :

*கோதுமை மாவு+மைதா மாவு+உப்பு+பட்டைத்தூள்+பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*ஒரு பவுலில் வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ்+பிசைந்த வாழைப்பழம் சேர்த்து கலந்து மாவுகளை சிறிது சிறிதாக சேர்க்கவும்.

*மாவு கலவையை மஃபின் கப்பில் முக்கால் பாகம் வரை ஊற்றவும்.

*அவனை 180°C டிகிரிக்கு முற்சூடு செய்து 25 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா.. அருமை.

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நல்லா இருக்கு அக்கா

சாருஸ்ரீராஜ் said...

very nice menaga....

GEETHA ACHAL said...

nice menaga...Superb...

Nithu Bala said...

Menaga,nan rendu eduthukkaren..avlo tempting-ga irukku..

Priya said...

கோதுமை மாவு சேர்த்து செய்வது புதிய‌தாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன், நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

முட்டையில்லா மஃபின்ஸ் அருமை மேனகா!

Lav said...

Super aa iruku and looks tasty !!

Lavanya

www.lavsblog.com

கொயினி said...

menaga very nice maffins......thanks...yammy

'பரிவை' சே.குமார் said...

பார்ப்பதற்கே நல்லா இருக்கு அக்கா.

Priya Suresh said...

Scrumptious muffins, looks yumm..

தெய்வசுகந்தி said...

இதில வால்நட்சும் சேர்க்கலாமா மேனகா?.பனானா வால்நட் மஃபின் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

vanathy said...

looking yummy!

Jayanthy Kumaran said...

yes..I bookmarked this...very interesting recipe...! love to try soon dear.

ராமலக்ஷ்மி said...

அருமை. இதில் கோதுமை மாவும் வெண்ணையும் சேர்க்காமல் நான் செய்வதுண்டு. உங்கள் குறிப்பின்படி முயன்று பார்க்கிறேன். நன்றி மேனகா.

ஸாதிகா said...

முட்டையில்லாமல் பார்க்கவே இத்தனை ஷாஃப்டாக செய்து அசத்தி இருக்கீங்க மேனகா.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. நல்ல ரெசிபி... செய்து பார்த்து சொல்றேன்.. :)

Mahi said...

கோதுமை மாவும் மைதாவும் சேர்த்து மஃபினா? சூப்பர் மேனகா..நல்லா raise ஆகியிருக்கு!

Kanchana Radhakrishnan said...

பார்ப்பதற்கு நல்லா இருக்கு Menaga

Unknown said...

எனக்கு ஒரு கப் மேனகா..... பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சசி!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி நிது!!தாராளமா எடுத்துக்குங்க..

நன்றி ப்ரியா!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி லாவண்யா!!

Prema said...

muffins sounds too gud,love the eggless version...

Menaga Sathia said...

நன்றி கொயினி!!

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

நன்றி தெய்வசுகந்தி!! நம் விருப்பபடி வால்நட் சேர்த்து செய்யலாம்...

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ஜெய்!!செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ராமலஷ்மி அக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!!

நன்றி மகி!!

நன்றி காஞ்சன!!

நன்றி சிநேகிதி!!

01 09 10