Thursday 29 December 2011 | By: Menaga Sathia

ருமாலி ரொட்டி /Rumali Roti

 ருமாலி ரொட்டிஎன்றால் கைக்குட்டை மாதிரி மெலிதான ரொட்டி என்று அர்த்தம்.

தே.பொருட்கள்

மைதாமாவு - 2 கப்
கோதுமைமாவு - 1 கப்
பால் - தேவையனளவு
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய்+பாலை தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*கொஞ்சகொஞ்சமாக வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து,கடைசியாக  எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1மணிநேரம் வைக்கவும்.
 *பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

*நான் ஸ்டிக்தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

*தேய்த்த ரொட்டியை போட்டு வேகவைக்கவும். 
*ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
                                    
*சூடாக விருப்பமான க்ரேவியுடன் பரிமாறவும்.

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

Nice roti's menaga!Wish you a happy year!

பித்தனின் வாக்கு said...

ok super rotti. i will take this with venthaiya keerai + urulai

good and soft.

nice menaga

Lifewithspices said...

rombha super perfect like restaurant made..

Aarthi said...

romba nala iruku

Priya Suresh said...

Welldone Menaga, rumali roti super o super,yennaku electric aduppu thats y i cant try out this fabulous rotis..

மனசாலி said...

ரொம்ப நாளாக எப்படி செய்வது என்ற சிந்தனை இருந்தது. இப்போ ஒ கே . மாவை தேய்க்காமல் கையால் தட்டி அதை வானில் சுழற்றி பெரிதாக்கி தலை கீழ் தாவாவில் போடும் அழகே தனி.

ராமலக்ஷ்மி said...

எளிமையாக விளக்கியுள்ளீர்கள். அருமை. நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

நான் சூப்பர், நான் சொன்னது “நான்”சூப்பர்ன்னு

MANO நாஞ்சில் மனோ said...

ஐ ருமாலி ரொட்டி சூப்பர், எனக்கு ஒரு நான்கு பிளேட் பார்சல் உடனே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

புத்தாண்டு அன்று என் பதிவுக்கு வர மறக்காதீர்கள், உங்களுக்கு ஒரு சர்பரைஸ் காத்து இருக்கு...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இன்றைக்கு இது தான்.
பகிர்வுக்கு நன்றி.

vasu balaji said...

ivlo simple a. thank younga..

Asiya Omar said...

சூப்பர் மேனகா.மைதா,கோதுமை சேர்த்து ரொட்டி சுடுவதுண்டு.இந்த முறையில் செய்ததில்லை.செய்து பார்க்கிறேன்.

ராஜி said...

செஞ்சு பார்த்துட்டேன். கொஞ்சம் ஹர்டா இருந்துச்சு. போக போக சரியாகிடும்ன்னு நினைக்கிறேன்

Sangeetha M said...

super rotis, U have done it very well...

Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway-ends by 31st Dec

Chitra said...

This is my next post.. I made it on tawa. urs is looking gr8. will try this version :)

Unknown said...

Simply superb. I tried you instant lemon pickle. It came out super perfect. thanks for sharing.

Kanchana Radhakrishnan said...

super.

Menaga Sathia said...

@ராஜி

மாவை மிகவும் மெலிதாக தேய்க்கவேண்டும்,அதை கையால் சுழற்றும்போது மெலிதாக வரும்.அடுத்தமுறை செய்யும் போது நன்றாக வரும்.நன்றி ராஜி!!

@உமா
ஊறுகாய் செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி உமா!!

Angel said...

செய்து பார்க்கிறேன் மேனகா
உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

பித்தனின் வாக்கு said...

wish you happy new year to you and your family menaga

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர் ரொட்டி..

மாதேவி said...

ரொமாலி ரொட்டி அருமை.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேனகா.

அன்புடன் மலிக்கா said...

செய்முறையோடு விளக்கியது அருமை. நானும் செய்துபார்கிறேன் மேனகா.

இனிய வாழ்த்துகள்..

Anonymous said...

i will also try this.. thank you

சாந்தி மாரியப்பன் said...

அருமையாயிருக்கு மேனகா..

ஆமா,.. இதை தயார் செய்யறப்ப அப்டியே ஆகாசத்துல பறக்க விடுவாங்களே.அதையும் செஞ்சு காமிச்சாத்தான் ஒத்துக்குவோம் ;-)

01 09 10