Thursday 22 December 2011 | By: Menaga Sathia

பீட்ரூட் வடை/Beetroot Vadai


தே.பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 1/2 கப்
துருவிய பீட்ரூட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கொண்டைக்கடலையை 6 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடைசியாக அதனுடன் பீட்ரூட் துருவலை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*பின்   அதனுடன் வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.                                                                    

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்

Radhika said...

Supera Vandhirukku. Lovely red color from the beets to the vadai.

Priya Suresh said...

Yum yum,super crispy vadai,loved the way u prepared with chickpeas..

சி.பி.செந்தில்குமார் said...

கொண்டைகடலை வைத்திருக்கும் பாத்திரம் சரியா துலக்கப்படாமல் இருக்கு, கணவரிடம் சொல்லி நன்கு துலக்க சொல்லவும், எங்க ஊர்ல அதை விலக்கிகழுவுவது என்போம்.. ஹி ஹி இப்படிக்கு பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போட்டு திட்டு வாங்குவோர் சாங்கம் அவ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>>கொண்டைக்கடலையை 6 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

adeengkappaa அடேங்கப்பா, 6 மணீ நேரம் போர் அடிக்குமே? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>கொண்டைக்கடலை - 1 1/2 கப்


மேடம், எங்க வீட்ல எல்லாம் முழு கப் தான் இருக்கு , உடைஞ்ச கப் , அரை கப் , கால் கப் எதும் இல்லை வாட் டூ டூ? ஹி ஹி

ராமலக்ஷ்மி said...

எளிமையான சத்தான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி மேனகா.

Unknown said...

கொண்டகடலை, பீட்ரூட் கலவை புதுமையாக இருக்கு செய்து பார்க்கலாம்..

Sangeetha M said...

beetroot n chana dal vada looks so tempting...very innovative recipe thanks for sharing...

Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway

Kurinji said...

Interesting and innovative recipe.

Asiya Omar said...

பகிர்வுக்கு நன்றி மேனகா.அருமை.

Lavanya Selvaraj said...

Enna arumaiyana vadai.

-Lavanya
My Recent Post: Popcorn Chicken

ராஜி said...

என் பிள்ளைகளுக்கு பீட்ரூட்னாலே ஓரடி தூரம்தான். இதுப்போல செஞ்சா என்ன பண்ணுவாங்கன்னு பார்க்குறேன்.

Kanchana Radhakrishnan said...

எளிமையான குறிப்பு.

Jayanthy Kumaran said...

looks mouthwatery..well done..;)
Tasty Appetite

01 09 10