Tuesday 21 September 2010 | By: Menaga Sathia

ஷிவானிக்கு பிறந்தநாள்

இன்று 3 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் என் செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
அனைவரும் ஸ்வீட் எடுத்துக்குங்க...ரெசிபி அடுத்த பதிவில்....
Birthday Graphics


73 பேர் ருசி பார்த்தவர்கள்:

Krishnaveni said...

Happy Birthday to dear Shivani. She looks so cute.......

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய நல்வாழ்த்துக்கள் .

Nithu Bala said...

Happy Birthday to you Dear Shivani:-)
Thanks Menaga for the sweet.

vanathy said...

ஷிவானி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

எல் கே said...

ஷிவானிக்கு என் வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகு ஷிவானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஸ்வீட் நல்லாயிருக்கு.

மன்னார்குடி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Malini's Signature said...

Wow so sweet....... HAPPY B'DAY Dear kutty


அதுக்குள்ளே 3 வயசு ஆச்சா!!!!...மேனகா ஷிவானி முடி ரொம்ப அழகா இருக்கு .. ஷிவானி குட்டி ரொம்ப அழகா இருக்கா.

பாலராஜன்கீதா said...

செல்வி.ஷிவானி வளமுடன் வாழ எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

குழந்தை ஷிவானிக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

SOO SWEET SHIVANI,HAPPY BIRTHDAY DA CHELLAM.

துளசி கோபால் said...

ஷிவானிக்கு எங்கள் அன்பும் ஆசிகளும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து(க்)க்கள்.

கோவா செஞ்ச ரகசியம் இப்போ தெரிஞ்சுருச்சு:-)))))

மாதேவி said...

ஷிவானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

படம் க்யூட்.

GEETHA ACHAL said...

ஷிவானி குட்டி படு சூப்பராக இருக்காங்க...குட்டிமா ட்ரஸ் சூப்பர்ப்...ஸ்வீட் சூப்பர்ப்...சூத்திபோடுங்க...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷிவானி குட்டி...அன்புடன் கீதா ஆன்டி & அக்ஷ்தா

ஸாதிகா said...

ஷிவானிக்கு அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேனகா!

Vijiskitchencreations said...

Happy Birthday Shivanai.
U look cute.

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

உடல்நலம்
நீளாயுள்
நிறைசெல்வம்
உயர்புகழ்
மெய்ஞானம்

பெற்று வளமுடன் வாழ்திட வாழ்த்துகிறேன்.

Chitra said...

HAPPY BIRTHDAY, Little Princess Shivani! You are so cute!!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மருமகளே

Gayathri said...

happy birthday dear shivani kutti..many more happy returns of the day

Mahi said...

ஷிவானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லா வளமும்,நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!

சாராம்மா said...

wish u happy birthday shivani kutty.god bless you. Many many happy retrurns of the day.

சாராம்மா said...

wish u happy birthday shivani kutty.god bless you. Many many happy retrurns of the day.

Jaleela Kamal said...

வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
உங்க்ள் அன்பு செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகக்ள், இத்துனூண்டு உங்கள் கையில் தூக்க்கி வைத்திருந்த போஒது பார்த்தது, நாட்கள் எவ்வள்வு சீக்கிரம் ஓடுது, இப்ப ஸ்கூல் அள்வுக்கு வள்ர்ந்தாச்சா?
ஸ்வீட் ரொம்ப நல்ல இருக்கு.

சசிகுமார் said...

ஹாய் குட்டி செல்லம். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்டா

ஜீவா said...

ஷிவானிக்கு் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன், வளர்க நலமுடன் என வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஜீவா

Unknown said...

ஷீவானி குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... இறைவனின் அருளால் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

Niloufer Riyaz said...

shivanikku manamaarntha pirandanaal nal vaazhthukkal!

Ahamed irshad said...

என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..என் மற்றும் பதிவர்கள் சார்பாக சாக்லேட் வாங்கி கொடுத்து விடவும்..

சகாதேவன் said...

Happy Birthday Shivani,

என் பேத்தி (மகனின் மகள்) பெயரும் ஷிவானிதான். அவள் தன் பிறந்த நாளில்- டிசம்பர் 22- என்ன செய்யணும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறாள் 8 வயது சிறுமி.
சகாதேவன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்புக்குட்டி ஷிவானிக்கு ஸ்டார்ஜன் தம்பதியினரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

மனமார்ந்த வாழ்த்துகள்!!

Padhu Sankar said...

She looks so adorable !! Happy Birthday to dear Shivani .Enjoy mom's special sweet for you

'பரிவை' சே.குமார் said...

Happy Birthday Shivani Kutty.

எல்லா வளமும்,நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!

சாருஸ்ரீராஜ் said...

shivani looks so cute and her hairstyle so nice. many more happy returns of the day kuttima....

Thenammai Lakshmanan said...

ஹாப்பி பர்த்டே ஸ்வீட் செல்லம்..

Anonymous said...

HAPPY BIRTHDAY TO DEAR SHIVANI KUTTY.MANY MANY HAPPY RETURNS OF THE DAY

PERIYAPPA PERIYAMMA VIJAY &VINOTH ANNAN AND HARINI AKKA

Priya said...

Happy B'day to you....
Happy B'day to you....
Happy Birthday to Dear Shivani!
Happy B'day to you!

Unknown said...

குட்டி ஷிவானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் ஷிவானி!

Akila said...

shiva kuttiku, en pirantha naal vaazhthukkal....

லெமூரியன்... said...

வணக்கம்...!
உங்கள் ஷிவானி குட்டி செம்ம CUTE
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷிவானி...!

Menaga Sathia said...

அனைவரின் அன்பான வாழ்த்துக்கு மிக்க சந்தோஷம்...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சகோ!!

நன்றி நிது!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சகோ!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!3 வது வயது ஆரம்பமாகிறதுப்பா..எப்படி இருக்கிங்க,இந்திய பயணம் நன்றாக சென்றதா??

Menaga Sathia said...

நன்றி பாலராஜன் கீதா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி துளசி அக்கா!! ஆஹா கண்டுபிடிச்சுட்டீங்களா??

Menaga Sathia said...

நன்றி மாதேவி!!

நன்றி கீதா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி விஜி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!!

நன்றி சகோ!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி சாராம்மா!!

நன்றி ஜலிலாக்கா!! ஆமாக்கா நீங்கள் சொல்வது உண்மைதான்.அதற்குள் வளர்ந்துட்டாங்க...அடுத்த வருடம் ஸ்கூல் சேர்க்க வேண்டியதுதான்...

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சிநேகிதி!!

நன்றி நிலோபர்!!

நன்றி அஹமது!!சாக்லேட் என்ன விருந்தே கொடுத்திடுறேன்...

Menaga Sathia said...

நன்றி சார்!! டிசம்பர் மாதத்திற்காக குட்டி பொண்ணு ரெடியாகிட்டாங்கன்னு சொல்லுங்க,இப்ப இருக்கிற குட்டீஸ்லாம் ரொமப் உஷாராயிருக்காங்க.என் குட்டியும் இனி இப்படிதான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..உங்க செல்ல பேத்திக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

நன்றி சகோ!!

நன்றி ஹூசைனம்மா!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

நன்றி அக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஜிஜி!!

நன்றி வால்!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி லெமூரியன்!!

Priya Suresh said...

Happy birthday to Shivani, wishing her more health and happiness..may god bless her..Romba azhaga irruka..Jamuns tempts me a lot..

ப்ரியமுடன் வசந்த் said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஷிவானி.. :)

Sujaa Sriram said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்துக்கள் டா செல்லம் ஷிவானி மா... செம்ம க்யுட்.....

Cool Lassi(e) said...

Shivani-kku en iniya pirantha naal vazthukkal. Sweet pramatham! En magan-um Sept born thaan. 15th to be exact.

இலா said...

ஷிவானி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

தெய்வசுகந்தி said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஷிவானி!! முடி ரொம்ப அழகா இருக்குது மேனகா!!

Gita Jaishankar said...

Hi Menaga, how are you? Wish a Very Happy Birthday to the cute little princess :)

R.Gopi said...

குட்டி அழகு தேவதை ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

சிநேகிதன் அக்பர் said...

ஷிவானிக்கு எனது வாழ்த்துகளும்.

இங்கேயும் ரெஸிப்பியா. ( உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா :))

சிங்கக்குட்டி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷிவானி :-).

koini said...

ஷிவானி குட்டி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.குட்டிமா அழகா இருக்கடா செல்லம்.சட்டையும் அழகாக இருக்கு...சுத்தி போடுங்க மேனகா..ஷிவானி குட்டிக்கு.

ஜெய்லானி said...

வாழ்வில எல்லா நலன்களும் பெற பிராத்தனையுடன் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி வசந்த்!!

நன்றி ப்ரீத்தி!!

நன்றி கூல்!! உங்கள் மகனுக்கும் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி இலா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி கீதா!! நான் நன்றாகயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கிங்க??

நன்றி கோபி!!

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!//இங்கேயும் ரெஸிப்பியா. ( உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா :))// ஹி..ஹி...

நன்றி சிங்கக்குட்டி!!

நன்றி கொயினி!!

நன்றி ஜெய்லானி!!

Kanchana Radhakrishnan said...

ஷிவானி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி காஞ்சனா!!

Deepa said...

Missed this post.
Belated wishes to your little darling Shivani!

Menaga Sathia said...

மிக்க நன்றி தீபா!!

Senthiil said...

வாழ்க வளமுடன், இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் உங்கள் இனிய மகளுக்கு.

நன்றி, உங்கள் பால்கோவா செய்தேன், சூப்பர், நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோதரி.

01 09 10