Tuesday 28 September 2010 | By: Menaga Sathia

காயல் ஸ்பெஷல் ரசம்(புளியாணம்)

தே.பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

பொடிக்க:
சீரகம் - 3/4 டீஸ்பூன்
மிளகு - 3/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 1
பூண்டுப்பல் - 4
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 இனுக்கு
தேங்காய்த்துறுவல் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை இடிப்பானில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும்.புளியை 1 1/2 கப் அளவில் கரைத்து மஞ்சள்தூள்+உப்பு கலந்து வைக்கவும்.

*பத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து தக்காளியை வெட்டி போட்டு வதக்கவும்.தக்காளி மசிந்ததும் பொடித்த பொடிகளைப்போட்டு லேசாக வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.

*நுரை வரும் போது பெருங்கயத்தூள்+கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Looks so good..must taste divine..

vanathy said...

looking very delicious, Menaga.

எல் கே said...

வித்யாசமா இருக்கு

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர்.

Asiya Omar said...

புளியாணம் சூப்பர்.

Padhu Sankar said...

Sounds yummy!!

ஸாதிகா said...

மேனகா இதே முறையில்தான் நாங்களும் ரசம் செய்வோம்.கூடவே தேங்காய்ப்பால் சேர்த்துக்கொண்டால் தேங்காய்ப்பால் ரசம்

சசிகுமார் said...

எப்பவும் போல சுவையாக இருந்தது.

Unknown said...

எங்க ஊர் புளியாணம் ருசியாக தான் இருக்கும்... குறிப்பை பார்த்து செய்ததற்கு நன்றி..

நட்புடன் ஜமால் said...

ஆஹா! செரிமாணத்திற்கு ஏற்றது


மீண் சாப்பிட்டால் கையை புளியாணத்தில் கழுவினால் கை வாடை அடிக்காது

மணிப்பயல் said...

எங்க வீட்டுக் கலியாணத்துல இந்த புளியாணத்தை பயன்படுத்திக்கலாமுங்களா?

Lav said...

Migavum different flavoured rasam.....super !!

Lavanya

www.lavsblog.com

Niloufer Riyaz said...

rusiyana puliaanam!!!

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி வானதி!!

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பது!!

நன்றி ஸாதிகாக்கா!! இந்த முறையில் தேங்காய்ப்பால் ரசம் செய்தால் சீக்கிரம் ஜீரணிக்கும்.செய்து பார்க்கனும்.

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி சகோ!!

நன்றி மணிப்பயல்!! தாராளமா பயன்படுத்திக்கலாம்...

நன்றி லாவண்யா!!

நன்றி நிலோபர்!!

தெய்வசுகந்தி said...

நல்ல ரசம்!

சாருஸ்ரீராஜ் said...

nan innaiku itha rasam than vachu iruken nalla irunthuchu.

Priya Suresh said...

Such a different rasam..superaa irruku..

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சாரு அக்கா!! செய்து பார்த்தீங்களா,ரொம்ப சந்தோஷம்...

நன்றி ப்ரியா!!

Krishnaveni said...

rasam looks so good

Jaleela Kamal said...

புளியானம் மணக்குது

01 09 10