Tuesday 7 September 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி குழம்பு

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 6
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
நறுக்கிய மாங்காய் இஞ்சி - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
(மாங்காய் இஞ்சியின் படம்)

தாளிக்க:
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் மாஞ்காய் இஞ்சியை மட்டும் எண்ணெயில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.

ஆயிஷா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஆயிஷா!!

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

ippathan kelvi padaren

culinary tours worldwide said...

v nice dear i like ur recipes
give me more

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர்.

Menaga Sathia said...

நன்றி எல்கே!! நானும் இங்க வந்த பிறகுதான் இந்த இஞ்சி வாங்கி சமைக்கிறேன்.பார்ப்பதற்க்கு இஞ்சி மாதிரியும்,சுரண்டி பார்த்தால் மாங்காய் வாசனையாகவும் இருக்கும்...

நன்றி மோகன்!!

நன்றி எல்கே!!

Sarah Naveen said...

creamy yummy curry

வல்லிசிம்ஹன் said...

this is mangaay inji kaalam.
uuRUKAAYUM PODUVOM. NALLA RECEIPE. THANKS PA.

Chitra said...

ஆஹா.... பார்க்கவே சூப்பர் ஆக இருக்குதே!

Akila said...

simply superb dear.... really a mouth watering one..

http://akilaskitchen.blogpsot.com
DNSW: A Round up

ஜீவா said...

மாங்காய் இஞ்சி அரபு நாட்டில் கிடைக்குமா தெரியல,தேடிபார்க்கிறேன்,
கிடைச்சா இந்த குழம்பை செய்து பார்க்கிறேன். நன்றி வாழ்த்துக்கள்
ஜீவா

Priya Suresh said...

Super tempting kuzhambu, mouthwatering gravy..

ப.கந்தசாமி said...

மாங்காய் இஞ்சி குழம்புங்களா? சூபரா இருக்குமுங்க.

Niloufer Riyaz said...

arumayana kuzhambu!! super!!

vanathy said...

நல்லா இருக்கு. மாங்காய் இஞ்சியா? எங்கே கிடைக்கும்?

Nithu said...

Lovely kuzhambu.

இமா க்றிஸ் said...

மேனகா, மாங்காய் இஞ்சிக்கு வேறு பெயர்களும் இருக்குமே! சொன்னால் தேடிப்பார்க்க உதவியாக இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி சாரா!!

நன்றி வல்லி அக்கா!!

நன்றி சித்ரா!!

நன்றி அகிலா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! கிடைத்தால் நிச்சயம் செய்து பாருங்கள்...

நன்றி ப்ரியா!!

நன்றி மருத்துவரே!!

நன்றி நிலோபர்!!

Menaga Sathia said...

நன்றி வானதி!! இந்தியன் கடைகளில் கிடைக்கும்,அங்கு விற்பவர்கலிடம் கேட்டு பாருங்கள்..

நன்றி நிது!!

நன்றி இமா!! வேறு பெயர்கள் எனக்கு தெரியவில்லை..அருகிலுள்ள இந்தியன் கடைகளில் கேட்டுப் பாருங்கள்..ஆங்கிலத்தில் இதன் பெயர் Mango Ginger...

Vijiskitchencreations said...

சூப்பர் குழம்பு. எனக்கு ரொம்ப பிடித்தது. இப்ப செய்வதே இல்லை. இங்கு கிடைப்பதும் இல்லை. பாப்பா நல்ல உயரமாயிட்ட போல தெரியுது.
எத்தனை வயதாகுது?

Anonymous said...

புதுசா இருக்கு ..பகிர்வுக்கு நன்றி

Menaga Sathia said...

நன்றி விஜி!! எனக்கும் இங்கு அவ்வளவாக கிடைக்காது,கிடைத்தால் வாங்கிவிடுவேன்..ஆமாம் பாப்பா நல்லா வளர்ந்துட்டாங்க..இன்னும் 15 நாளில் 2 வயதாக போகுதுப்பா..

நன்றி சந்தியா!!

ஸாதிகா said...

மாங்காய் இஞ்சியில் இப்படி ஒரு குழம்பா?ம்ம்ம்..புதுவிதமாகத்தான் இருக்கின்றது.

01 09 10