Monday, 3 September 2012 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி குழம்பு -2 /Mango Ginger Kuzhampu -2

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 8
புளிகரைசல் - 1 கப்
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
துருவிய மாங்காய் இஞ்சி - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம்+வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Divya A said...

Wow such a flavorful curry :)

Today's Recipe ~ Beef Patties - Indian style
You Too Can Cook Indian Food Recipes

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

Shama Nagarajan said...

super tempting!! Join me in Fast Food - Pasta event and know your sweetness - Honey event in my blog.

Angel said...

மாங்காய் இஞ்சி கொஞ்சம் சிறிய அளவில் மெலிதா இருக்குமே அதுவா மேனகா ..இங்கும் பார்த்திருக்கேன் ,,செய்து பார்த்திடறேன் ..
இந்த இஞ்சியை கிச்சடியில் வட இந்தியர் சேர்க்கிறாங்க

MARI The Great said...

பகிர்வுக்கு நன்றி!

ஸாதிகா said...

ஆஹா..படிக்கும் பொழுதே மணக்கின்றதே!

Akila said...

this must be tasting very great... have tried only mangai inji oorukai and i love it... so want to try this one...

'பரிவை' சே.குமார் said...

ம்... அருமையா இருக்கும் போல.
செய்து பார்த்திடலாம் போல.

Asiya Omar said...

பார்க்கவே கமகமன்னு இருக்கு மேனு.

Unknown said...

புதுசாக இருக்கு.. புளி குழம்பு போல் ருசி இருக்குமா? Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

hotpotcooking said...

kuzhambu parka romba nalla irukku.

Jayanthy Kumaran said...

wow...this is absolutely lipsmacking
Tasty Appetite

திண்டுக்கல் தனபாலன் said...

பார்த்தாலே எச்சில் ஊறுகிறது...

செய்து பார்போம்... நன்றி...

Sangeetha Nambi said...

Name itself makes me mouth watering !!!
http://recipe-excavator.blogspot.com

Priya dharshini said...

Naaku uruthu menaga...delicious version

சி.பி.செந்தில்குமார் said...

>>எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

DIE WHEN OIL COME? # சபாஷ் துபாஷ்

Priya Suresh said...

Slurp, attagasama irruku intha kuzhambu Menaga, love it.

Shanavi said...

Kuzhambu sooper menaga dear...Paakave naa orrudhu

01 09 10