இந்த சுவையான குறிப்பை மதுராஸ்கிச்சனில் பார்த்து செய்தது..நாண் ,புலாவ் இவற்றிற்க்கு நன்றாக இருக்கும்.
தே.பொருட்கள்
பனீர் - 250 கிராம்
துண்டுகளாகிய பச்சை,சிகப்பு,மஞ்சள் குடமிளகாய் -1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள்+வரமிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்
சோயா சாஸ் +சில்லி கார்லிக் சாஸ் -தலா 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*பனீரை சிறிது எண்ணெயில் வறுத்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை வடிக்கட்டவும்.
*1 வெங்காயம் +தக்காளி இவற்றை பொடியாக நறுக்கவும்.
*இன்னொறு வெங்காயத்தை வெட்டி தனித்தனியாக பிரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு துண்டுகளாகிய வெங்காயம்+குடமிளகாய் இவற்றை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.
*அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் இஞ்சி பூண்டு விழுது + தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
*பின் தூள் வகைகள் மற்றும் சாஸ் வகைகள் +உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் பனீர்+வதக்கிய வெங்காய குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

பி.கு
*சில்லி கார்லிக் சாஸ் செய்ய
காய்ந்த மிளகாய் - 10 + பூண்டுப்பல் -8+சர்க்கரை ,உப்பு -தலா 1 டீஸ்பூன் + வெள்ளை வினிகர் - 1 டேபிள்ஸ்பூன் இவற்றை நன்கு விழுதாக அரைத்து பிரிட்ஜில் 4-5 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
*சாஸ்களில் உப்பு இருப்பதால் உப்பை கவனமாக சேர்க்கவும்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாவ் செய்துபார்க்க தூண்டுகிறது.. Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html
அருமையான குறிப்பு மேனகா.
Antha mini kadaila irrukura chilli paneeraa fulla yeduthukalama?? super tempting dry chilly paneer fry.
Wow paakave supera iruku
சில்லி பனீரை புகைப்படத்தில் பார்க்கும் போது சுவை உணர்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!
super aa irukku. veetla paneer irukku. naanum itha try panren ..
wow.. looks really yummy...
வித்தியாசமான சமையல் குறிப்பு...
படங்களுடன் விளக்கம் அருமை... நன்றி...
Yummilicious just loved it :)
Today's Recipe ~ Nutty Tomato Coconut Milk Jam
You Too Can Cook Indian Food Recipes
அவசியம் ஒரு முர செய்து பார்த்திட வேண்டும் மேனகா
Hot n spicy chili paneer, looks very tempting!!
Yumm!so simple to make!
நல்லாயிருக்கு மேனகா.
Semma Semma recipe... Love to try this... Bookmarked !
http://recipe-excavator.blogspot.com
Looks yum and simple version.
Nice recipe,menaga..
wow looks so yummy and mouthwatering..
http://www.indiantastyfoodrecipes.com
I like it :)
Post a Comment